Latest topics
» இனிய காலை வணக்கம்by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
மெக்சிகோ போதைப் பொருள் வன்முறை; 2011ல் 13,000 பேரளவில் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மெக்சிகோ போதைப் பொருள் வன்முறை; 2011ல் 13,000 பேரளவில் பலி
மெக்சிகோவில் போதைப் பொருள் தொடர்பான வன்முறைகளால் கடந்த ஆண்டின் முதல் மூன்று கால்பகுதிகளிலும் சுமார் 13000 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக அரச வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி 2011ம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் போதைப் பொருள் வன்முறையால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 12,903 என அரச வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது.
இதில் பொது மக்கள், அப்பாவிகள், ஆட்டுச் சம்பவங்கள், பொலிஸார் என அனைத்து பிரிவினரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோ நீண்டகாலமாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் முக்கிய தளமாக செயற்படுகிறது. புதிதாக வெளியாகியுள்ள கணக்கெடுப்பின்படி அங்கு ஆண்டுக்கு சராசரியாக 17 ஆயிரம் பேர் போதைப் பொருள் வன்முறைகளால் கொல்லப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது மெக்சிகோ ஜனாதிபதியாக இருக்கும் பிலிப் கெல்ட்ரோன் கடந்த டிசம்பர் 2006ம் ஆண்டு பதவி ஏற்றது தொடக்கம் இதுவரை 47, 515 பேர் போதைப் பொருள் தொடர்பான வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவில் தொடரும் வன்முறை: 70 பேரளவில் பலி
» மெக்சிகோ போதை பொருள் கும்பல் தலைவன் கைது
» போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது
» போதைப் பொருள் தட்டுப்பாட்டினால் சிறைக் கைதிகள் பாதிப்பு : சிலுமின
» போதைப் பொருள் வர்த்தகரிடம் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்.
» மெக்சிகோ போதை பொருள் கும்பல் தலைவன் கைது
» போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது
» போதைப் பொருள் தட்டுப்பாட்டினால் சிறைக் கைதிகள் பாதிப்பு : சிலுமின
» போதைப் பொருள் வர்த்தகரிடம் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|