Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
மாயாவதிக்கு தினமும் ரூ. 100 கோடி ஊழல் பணம்
3 posters
Page 1 of 1
மாயாவதிக்கு தினமும் ரூ. 100 கோடி ஊழல் பணம்
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிக்கு தினமும் ரூ. 100 கோடி ஊழல் பணம் கிடைப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷரவாஸ்தி என்ற இடத்தில் நடந்த சமாஜ்வாடி கட்சி பொதுக் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, முதல்வர் மாயாவதியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநில அமைச்சர்களில் 25 க்கும் மேற்பட்டோர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.
ஊழல் செய்யும் அமைச்சர்களிடம் இருந்து மாயாவதிக்கு பங்கு செல்கிறது. ஊழல் அமைச்சர்கள், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள், அதிகாரிகளிடம் இருந்து மாயாவதிக்கு தினமும் குறைந்தது ரூ. 100 கோடி ஊழல் பணம் கிடைக்கிறது. ஊழல் செய்த பணத்தின் மூலம் தேர்தலை சந்திக்க மாயாவதி முயற்சிக்கிறார்.
பண ஆதிக்கத்தை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். மாயாவதி மற்றும் அவரது கட்சியின் சின்னமான யானை சிலைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் 4.5% முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித், 9% இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக கூறி ஏமாற்றுகிறார். முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாயாவதிக்கு தினமும் ரூ. 100 கோடி ஊழல் பணம்
அப்படியும் இருக்கலாம் பிறகு ஏது இந்தப்பணங்கள் :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாயாவதிக்கு தினமும் ரூ. 100 கோடி ஊழல் பணம்
தினம் 100 கோடி கேட்பதற்கே வாயைப் பிளக்க வேண்டியுள்ளது.
நாம் கஷ்டப்பட்ட பணத்தையே மிச்சப்படுத்த முடிவதில்லை.
ஆனால் இவர்களுக்கு?
நாம் கஷ்டப்பட்ட பணத்தையே மிச்சப்படுத்த முடிவதில்லை.
ஆனால் இவர்களுக்கு?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மாயாவதிக்கு தினமும் ரூ. 100 கோடி ஊழல் பணம்
வந்து குவிந்த வண்ணம் உள்ளது {)) {))ahmad78 wrote:தினம் 100 கோடி கேட்பதற்கே வாயைப் பிளக்க வேண்டியுள்ளது.
நாம் கஷ்டப்பட்ட பணத்தையே மிச்சப்படுத்த முடிவதில்லை.
ஆனால் இவர்களுக்கு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» சரவணா ஸ்ரோர்ஸ் ரைடு: கணக்கில் வராத 150 கோடி பணம் நகைகள் சிக்கின
» சரக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்: தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு
» அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்தில் ரூ.73 கோடி ஊழல்; இந்திய என்ஜினீயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum