Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
+4
*சம்ஸ்
முfதாக்
நண்பன்
தேனி சூர்யா பாஸ்கரன்
8 posters
Page 1 of 1
நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்..
இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..
உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..
நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு..
திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை
திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்..
(அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களும்... )
தேனி சூர்யா பாஸ்கரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
வாவ் வாவ் மிகவும் அருமையாக உள்ளது முதன் முதலில் இப்படி ஒரு கவிதை சுவையுடன் போங்கல் சுவையும் சாப்பிட்டது போன்றுள்ளது உறவே மிக்க நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உறவே பிரமாதம் :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
இப்பொங்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்..பல முறை சுவைத்திருக்கிறேன்..நீங்களும் சுவை அறிந்து பகிர்ந்து
கொண்டமைக்கு என் நன்றிகள்..நண்பரே..
கொண்டமைக்கு என் நன்றிகள்..நண்பரே..
தேனி சூர்யா பாஸ்கரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
:”@: :”@: :!@!:தேனி சூர்யா பாஸ்கரன் wrote:இப்பொங்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்..பல முறை சுவைத்திருக்கிறேன்..நீங்களும் சுவை அறிந்து பகிர்ந்து
கொண்டமைக்கு என் நன்றிகள்..நண்பரே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
இப்படி பச்சயா சொன்னா எப்படி
இச்ச நாக்கில் ஊறுதில்ல...?
இச்ச நாக்கில் ஊறுதில்ல...?
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
அருமை அருமை நண்பா உங்களின் கவிதை.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
நன்றி.நண்பா..*சம்ஸ் wrote:அருமை அருமை நண்பா உங்களின் கவிதை.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
தேனி சூர்யா பாஸ்கரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
தேனி சூர்யா பாஸ்கரன் wrote:
கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்..
இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..
உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..
நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு..
திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை
திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்..
(அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களும்... )
நீங்கள் செய்த பொங்கலைச் சுவைப்பது, நாங்கள் செய்த பாக்கியம்! சுவை அருமை! ://:-:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
சூப்பரா இருக்கு ஆனா சாப்பிடத் தான் முடிய்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
பானுகமால் wrote:சூப்பரா இருக்கு ஆனா சாப்பிடத் தான் முடிய்ல
தமிழன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum