சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

கனவுக்கன்னி! Khan11

கனவுக்கன்னி!

+2
நண்பன்
லோக.அஞ்சன்
6 posters

Go down

கனவுக்கன்னி! Empty கனவுக்கன்னி!

Post by லோக.அஞ்சன் Fri 13 Jan 2012 - 16:18

இருளையே தோற்கும் அவள்
வளையாக் கார்குழல்!
ஏறு௯டப் பணியும் அந்த
பேடவள் நடையழகில்!
கண்ணழகு கண்டெந்தன்
கற்பனையோ தீர்ந்துவிட?
சற்றே கீழிறங்கி
உற்றுநோக்கினேன் அவள்
உயர் மூக்கை!
உகிர் வனப்பை!
முற்றாய் நானுணர்ந்தேன்
முகம் சுளிக்கும் கிளிகளென!
செம்பழங்கள் பேசும்
அவழுதடு!
நுங்குத்தனங்கள் கீழ்
நுண்ணிடையாள்
நுற்கொடியாள்-அவள்பற்றி
பன்னுதற்கு வார்த்தையின்றி
பரிதவித்து நிக்கையிலே
பாதியில கண்விழிக்க
பகல்க் கனவாய் நானுணர்ந்தேன்!
என்நினைவில் அவள் உலவ
என்றவளை காண்பதென
இதயம் படபடக்க
மனக்குடச்சல் மாளாமல்
மாய்கின்றேன் எழுபதிலும்!

லோக.அஞ்சன்
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 16:32

அழகான அன்பானதோர் கவிதையைப் படைத்து விட்டு அமைதி காக்கும் உறவே வாருங்கள் அன்பான உங்கள் அறிமுகம் தாருங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் சேனை உங்களுக்கு அறிமுகமான விதம் பற்றி சொல்லுங்கள் என்றும் சேனையில் நட்போடு இணைந்திருப்போம்
நன்றியுடன்
நண்பன்.
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by முfதாக் Fri 13 Jan 2012 - 16:58

அவர் எனது நண்பர்
அவருக்கு நான் தான் அறிமுகம் செய்தேன்,,,


70 இல் கொழுவிய காதல்
வழுவாத வார்த்தைகள் இனிக்கின்றன,,,

கனவுக்கன்னி! 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 17:01

mufftaaa mod wrote:அவர் எனது நண்பர்
அவருக்கு நான் தான் அறிமுகம் செய்தேன்,,,


70 இல் கொழுவிய காதல்
வழுவாத வார்த்தைகள் இனிக்கின்றன,,,

கனவுக்கன்னி! 741156
மிக்க நன்றி உறவே மிகவும் அருமையாக கவிதை வடிக்கிறார் உங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by முfதாக் Fri 13 Jan 2012 - 17:05

எங்கள்
கூட்டு எப்போதும்
குளறுபடியாவதில்லை...!!!

நண்பா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by லோக.அஞ்சன் Fri 13 Jan 2012 - 17:06

சகோதரா இங்கு என்னை முப்ரா தான் அறிமுகப்படுத்தினார்! அவர் என்னோட முக ஏட்டு நண்பர்! என்னை அன்பாக வற்புறுத்தி பதிவிடச்சொன்னார்! மறுக்கவில்லை இதோ உங்களோடு நான். இன்றைய மகிழ்ச்சியான நாள் என்றும் தொடரும் என நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன்! என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி! அன்புடன் லோக.அஞ்சன்

லோக.அஞ்சன்
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 17:10

mufftaaa mod wrote:எங்கள்
கூட்டு எப்போதும்
குளறுபடியாவதில்லை...!!!

நண்பா,,,
மிக்க சந்தோசம் தொடர்வோம் உறவுகளே நட்போடு :!@!: :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 17:11

loga.anjan wrote:சகோதரா இங்கு என்னை முப்ரா தான் அறிமுகப்படுத்தினார்! அவர் என்னோட முக ஏட்டு நண்பர்! என்னை அன்பாக வற்புறுத்தி பதிவிடச்சொன்னார்! மறுக்கவில்லை இதோ உங்களோடு நான். இன்றைய மகிழ்ச்சியான நாள் என்றும் தொடரும் என நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன்! என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி! அன்புடன் லோக.அஞ்சன்
மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவில் ஆனந்தம் அத்தோடு உங்களை அறிமுகப்படுத்திய உறவுக்கும் நன்றிகள் பலகோடி @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by முfதாக் Fri 13 Jan 2012 - 17:14

கனவுக்கன்னி! 2737039178 கனவுக்கன்னி! 2737039178 கனவுக்கன்னி! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by mufees Fri 13 Jan 2012 - 17:25

வருக வருக என்று வரவேற்கிறேன் .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by முfதாக் Fri 13 Jan 2012 - 17:29

சற்று
பழகிப்போன
வர்ணனைகள்
அஞ்சன்;

இன்னமும்
அதிகமாய்
நான்
எதிர் பார்க்கிறேன்
உம்மிடம்
இருந்து...!!!


கனவுக்கன்னி! 111433
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by லோக.அஞ்சன் Fri 13 Jan 2012 - 17:32

அன்புக்கினிய நண்பன் என்னும் சகோதரா! எனக்கு எப்படி என்னோட சுய விபரத்தை இடுவது என்று புரியவில்லை! என்னோட கணனி கொஞ்சம் தவரிளைக்கிறது என்று நினைக்கிறேன். விரைவில் சீர் செய்துகொள்கிறேன். தயவு செய்து பொறுத்திடவும்.

லோக.அஞ்சன்
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by முfதாக் Fri 13 Jan 2012 - 17:46

முகப்பு என்னும் பாகத்தினை அழுத்துவதன் மூலம் சேனையின்
முழு விபரங்கள் அடங்கிய தலைப்புக்கள் தென்படும் அதில்
சுய விபரம் எனதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் தகவல்களினை பதிவிடலாம் அஞ்சன்
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by *சம்ஸ் Fri 13 Jan 2012 - 18:58

வருக வருக!

உங்களை அன்புடன் வரவேற்க்கிறேன் உறவே என்றும் நட்புடன் இணைந்து பயணிக்கலாம்.

நண்பன் முffதா முஹம்மட் அவர்களுக்கும் நன்றிகள் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by அப்துல்லாஹ் Sat 14 Jan 2012 - 11:45

பைங்கிளியைப் பேசும் பசுங்கவிதை.... பகல்கனவாய் முடிந்ததனால் பயமில்லை.. தமிழ் உங்களின் கவிதையில் சிறகடிக்க.... சிக்கிய எங்கள் மனசில் கிளிகளின் கீறல்களும் கொஞ்சம் இளமைத் தூண்டலும்......
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கனவுக்கன்னி! Empty Re: கனவுக்கன்னி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum