சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பழய செய்திதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !! Khan11

பழய செய்திதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !!

Go down

பழய செய்திதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !! Empty பழய செய்திதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !!

Post by mufees Fri 13 Jan 2012 - 18:09

கார் விபத்தொன்றில் முள்ளந்தண்டிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் முழுமையாகக் குணப்படுத்திய அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.


கிறிஸ் ஸ்டீவார்ட் (14 வயது) என்ற இந்த சிறுவன், கனிஷ்ட பிரிவினருக்கான கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட வேளை இடம்பெற்ற விபத்தில் அவரது தலைப் பகுதியும் முள்ளந்தண்டும் உடலின் உட்புறமாக துண்டிக்கப்பட்டன.



இந்நிலையில் மருத்துவர்கள் துரிதமாக செயற்பட்டு கிறிஸ் ஸ்டீவார்ட்டை உயிர் பிழைக்க வைத்தது மட்டுமல்லாமல், அவரை முழுமையாகக் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.


இவ்வாறு முள்ளந்தண்டும் தலைப்பகுதியும் துண்டிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பது வழமையாகும். உலகில் இத்தகைய பாதிப்பில் உயிர் பிழைத்த அறுவரில் ஒருவராகவும், அப்பாதிப்பிலிருந்து முற்று முழுதாக குணமடைந்த முதலாமவராகவும் கிறிஸ் ஸ்டீவார்ட் விளங்குகிறார்.
பழய செய்திதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !! 14_08_2009_011_002_006பழய செய்திதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !! 14_08_2009_011_002_005
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum