Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
+5
rajmalar5
ahmad78
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
mufees
9 posters
Page 1 of 1
உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.
காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.
அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.
தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.
வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.
வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.
.jpg[/img]

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
பலனுள்ள தகவல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
தகவலுக்கு நன்றி. புதிய பதிவிடுதளுக்குள் சென்று டைப் செய்தால் send error ரிப்போர்ட் வருகிறது. டைப் செய்யவே முடியவில்லை. அடிக்கடி view certificate என்று வருகிறது சரி செய்ய வழிசொல்லுங்களேன்.
rajmalar5- புதுமுகம்
- பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20
Re: உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
காத்திருங்கள் உறவே சொல்லுவார்கள் :!@!:rajmalar5 wrote:தகவலுக்கு நன்றி. புதிய பதிவிடுதளுக்குள் சென்று டைப் செய்தால் send error ரிப்போர்ட் வருகிறது. டைப் செய்யவே முடியவில்லை. அடிக்கடி view certificate என்று வருகிறது சரி செய்ய வழிசொல்லுங்களேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
rajmalar5 wrote:தகவலுக்கு நன்றி. புதிய பதிவிடுதளுக்குள் சென்று டைப் செய்தால் send error ரிப்போர்ட் வருகிறது. டைப் செய்யவே முடியவில்லை. அடிக்கடி view certificate என்று வருகிறது சரி செய்ய வழிசொல்லுங்களேன்.
புதிதாக பதிவிடும் போது Title of the topic இதில் உங்களின் பதிவின் தலைப்பை இடுங்கள் அதன் பின் உங்களின் பதிவின் விபரம் எழுதி அனுப்புங்கள் சரிவரும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
@. @.*சம்ஸ் wrote:rajmalar5 wrote:தகவலுக்கு நன்றி. புதிய பதிவிடுதளுக்குள் சென்று டைப் செய்தால் send error ரிப்போர்ட் வருகிறது. டைப் செய்யவே முடியவில்லை. அடிக்கடி view certificate என்று வருகிறது சரி செய்ய வழிசொல்லுங்களேன்.
புதிதாக பதிவிடும் போது Title of the topic இதில் உங்களின் பதிவின் தலைப்பை இடுங்கள் அதன் பின் உங்களின் பதிவின் விபரம் எழுதி அனுப்புங்கள் சரிவரும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்
வெங்காயம் வெட்டி
வெண்ணையில வதம் செய்து
உலுவா ஊறவச்சி
வலுவாத் தான் சேர்த்து
கட்ட மாசி வெட்டிப் போட்டு
கைப் பதமாக் கறியாக்கி
புட்டொ புதுச்சோறோ
தொட்டுச் சாப்பிடத்
தொண்டையில மணக்குதடா
வெண்ணையில வதம் செய்து
உலுவா ஊறவச்சி
வலுவாத் தான் சேர்த்து
கட்ட மாசி வெட்டிப் போட்டு
கைப் பதமாக் கறியாக்கி
புட்டொ புதுச்சோறோ
தொட்டுச் சாப்பிடத்
தொண்டையில மணக்குதடா
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்,,
» தக்காளி,உணவுக்கும், நம் உடலுக்கும் கவசமாகும்!
» உண்கிற உணவுக்கும் உடலின் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு
» முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு
» மருந்தாகவும் பயன்படும் மிளகாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum