Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
எகிப்து ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து அல் பரதி விலகல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்து ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து அல் பரதி விலகல்
எகிப்து ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து அல் பரதி விலகல்
எகிப்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் அல் பரதி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எகிப்தை ஆளும் இராணுவ கவுன்ஸில் உண்மையான ஜனனாயக முறையை கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டியே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் யூடியும் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘துரதிஷ்டவசமாக ஆட்சிமாற்ற காலப் பகுதி மிக மோசமாக கையாளப்பட்டுள்ளது.
அரச ஊடகங்கள் எந்த மாற்றமும் இன்றி முன்பு போலவே செயற்படுகிறது. ஆளும் இராணுவ கவுன்ஸிலும், நீதிமுறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது’ என்றும் குறிப்பிட்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற 69 வயதான அல் பரதி எகிப்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் அடுத்த ஜனாதிபதியாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். எனினும் எகிப்தில் இடம்பெற்ற அண்மைய பொதுத் தேர்தல் முடிவுகளின்படி இஸ்லாமியக் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில் அல் பரதி ஜனாதிபதித் தேர்தலில் பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று கருதப்பட்ட நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம்
» பெப்ரவரி 21 இல் யெமனில் ஜனாதிபதி தேர்தல்
» எகிப்து பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி ஆரம்பம்
» எகிப்து சூரா கவுன்சில் தேர்தல் ஆரம்பம்
» ரஷ்ய தேர்தல் முறைகேடு: விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு
» பெப்ரவரி 21 இல் யெமனில் ஜனாதிபதி தேர்தல்
» எகிப்து பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி ஆரம்பம்
» எகிப்து சூரா கவுன்சில் தேர்தல் ஆரம்பம்
» ரஷ்ய தேர்தல் முறைகேடு: விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|