சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Khan11

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

4 posters

Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 10:35

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராகுல் கார்த்திக் (வயது 29). இவரது
மனைவி விநாயகலட்சுமி. இவர்கள் 2 பேரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்.
இவர்களுடைய மகன் பிரஜன் அபிநந்தன் (5 மாத கைக்குழந்தை), விநாயகலட்சுமியின்
தாயார் நாதசுப்புலட்சுமி (51) ஆகியோர் பொங்கல் விழாவுக்காக சொந்த ஊரான
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு காரில் சென்றனர்.

பொங்கல்
விழாவை உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து ராகுல் கார்த்திக்
குடும்பத்தினர் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். பின்னர் அவர்கள் மீண்டும்
சென்னைக்கு காரில் புறப்பட்டனர். உறவினர் ஆழ்வார்சாமி (50) காரை
ஓட்டினார். விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் பகுதியில் அந்த கார்
வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காரும், அந்த வழியாக
வந்த அரசு டவுன் பஸ்சும் மோதியது.

இதில் கார்
அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி
நாதசுப்புலட்சுமி பலியானார். காரில் பயணம் செய்த மற்ற 4 பேரும்
படுகாயமடைந்து அலறினார்கள். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்
ஓடிவந்து காயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். அவர்களை
முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால்
வழியிலேயே பிரஜன் அபிநந்தனும், ஆழ்வார்சாமியும் துடிதுடித்து இறந்தனர்.
ராகுல்கார்த்திக், விநாயகலட்சுமி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து
குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty Re: விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 10:40

அதிர்ச்சி 🇳🇴
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty Re: விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 12:56

பானுகமால் wrote:அதிர்ச்சி 🇳🇴
நடந்திடிச்சே என்ன செய்ய :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty Re: விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 13:13

நண்பன் wrote:
பானுகமால் wrote:அதிர்ச்சி 🇳🇴
நடந்திடிச்சே என்ன செய்ய விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு 876805
ஒண்ணும் பண்ணமுடியாது வருத்தப்படுவதை தவிர விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு 876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty Re: விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by தமிழன் Wed 18 Jan 2012 - 17:50

:!#: :!#:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty Re: விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 6:23

{))


விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு Empty Re: விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum