சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் தங்கை இசைப்பிரியா Khan11

என் தங்கை இசைப்பிரியா

+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
கவினா
7 posters

Go down

என் தங்கை இசைப்பிரியா Empty என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா Wed 18 Jan 2012 - 13:56




கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.

என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!

சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?

இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!

எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?

ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!

நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி

அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?

ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?

தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தமிழ் மண்ணுக்காக
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 14:28

இன்று நினைத்தாலும் கண்ணீர் சிந்த வைக்கும் நிகழ்வு மறக்க நினைக்கும் நிகழ்வு உங்கள் உள்ளத்தின் குமுறல்கள் அது எங்கள் உள்ளத்தின் குமுறல்களும் கூடநன்றி நன்றி :( :(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by முனாஸ் சுலைமான் Wed 18 Jan 2012 - 16:36

நண்பன் wrote:இன்று நினைத்தாலும் கண்ணீர் சிந்த வைக்கும் நிகழ்வு மறக்க நினைக்கும் நிகழ்வு உங்கள் உள்ளத்தின் குமுறல்கள் அது எங்கள் உள்ளத்தின் குமுறல்களும் கூடநன்றி நன்றி :( :(
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by ஹம்னா Wed 18 Jan 2012 - 17:12

நண்பன் wrote:இன்று நினைத்தாலும் கண்ணீர் சிந்த வைக்கும் நிகழ்வு மறக்க நினைக்கும் நிகழ்வு உங்கள் உள்ளத்தின் குமுறல்கள் அது எங்கள் உள்ளத்தின் குமுறல்களும் கூடநன்றி நன்றி :( :(


என் தங்கை இசைப்பிரியா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by தமிழன் Wed 18 Jan 2012 - 17:16

எனது சகோதரியின் வீடியோ காட்சிகள் தருகிறேன் இசைப்பிரியா என் தங்கை இசைப்பிரியா 876805 என் தங்கை இசைப்பிரியா 876805

தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by தமிழன் Wed 18 Jan 2012 - 17:38

:!#: :!#: :!#:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by யாதுமானவள் Wed 18 Jan 2012 - 18:13

கொடுமையான நிகழ்வு ! பாவிகள் . இரக்கமற்ற பாவிகள்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by *சம்ஸ் Wed 18 Jan 2012 - 20:11

கண்ணீர் கதை உங்களின் கவி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா Fri 20 Jan 2012 - 20:18

யாதுமானவள் wrote:கொடுமையான நிகழ்வு ! பாவிகள் . இரக்கமற்ற பாவிகள்....

ஆம் தோழி சரியான வார்த்தைகளில் சொன்னீர்கள்.

நன்றி தோழி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா Fri 20 Jan 2012 - 20:19

*சம்ஸ் wrote:கண்ணீர் கதை உங்களின் கவி

நன்றி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் தங்கை இசைப்பிரியா Empty Re: என் தங்கை இசைப்பிரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum