Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகை சாவித்திரியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: திரிஷா
2 posters
Page 1 of 1
நடிகை சாவித்திரியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: திரிஷா
விஜய், அசின் ஜோடியாக நடித்த காவலன் படம் தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரில் ரீமேக் ஆனது. விஜய் வேடத்தில் வெங்கடேசும் அசின் கேரக்டரில் திரிஷாவும் நடித்தனர். இப்படம் தற்போது ரிலீ சாகி ஒடிக்கொண்டிருக்கிறது.
திரிஷா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டுகள் குவிகிறது. இது குறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நல்ல வேடங்கள் எப்போதாவதுதான் அமைகிறது. தெலுங்கில் தயாரான பாடிகார்ட் படத்தின் கதை ரொம்ப பிடித்தது. அதில் எனது கேரக்டர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வலுவாக அமைந்தது. நான் சிறப்பாக நடித்து இருப்பதாக நிறைய பாராட்டுகள் வருகின்றன.
பழம்பெரும் நடிகை சாவித்திரி, மறைந்த நடிகை சவுந்தர்யா போன்றோருடன் என்னை ஒப்பிட்டும் பாராட்டுகின்றனர். இப்படி பாராட்டுவதை பெரிய கவுரவமாக கருதுகிறேன். இரு நடிகைகளும் திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர்கள். எனவே அவர்களோடு என்னை ஒப்பிடுவதை நான் ஏற்கவில்லை.
சமீப காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல வேடமாக இதை கருதுகிறேன். தெலுங்கு சினிமா எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அங்கு நல்ல வேடங்கள் எனக்கு கிடைக்கின்றன. மங்காத்தா படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் பேசினேன். அதுபோல் விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்திலும் என் குரலிலேயே டப்பிங் பேச உள்ளேன். இவ்வாறு திரிஷா கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி
» திருமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்…! –
» ஸ்ரீதேவியுடன் ஜான்வியை ஒப்பிட வேண்டாம்
» ஏன் என்னை பற்றி இப்படியான செய்திகள் வருது : திரிஷா ஆதங்கம்
» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
» திருமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்…! –
» ஸ்ரீதேவியுடன் ஜான்வியை ஒப்பிட வேண்டாம்
» ஏன் என்னை பற்றி இப்படியான செய்திகள் வருது : திரிஷா ஆதங்கம்
» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum