சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆற்றில் விழுந்த அழகி. Khan11

ஆற்றில் விழுந்த அழகி.

+3
*சம்ஸ்
mufees
ஹம்னா
7 posters

Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty ஆற்றில் விழுந்த அழகி.

Post by ஹம்னா Sun 22 Jan 2012 - 19:08

அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.


ஆற்றில் விழுந்த அழகி. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by mufees Sun 22 Jan 2012 - 21:09

நல்ல பதிவுக்கு நன்றி .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by *சம்ஸ் Sun 22 Jan 2012 - 21:26

நான் யார்??????????


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by நண்பன் Sun 22 Jan 2012 - 22:33

*சம்ஸ் wrote:நான் யார்??????????
நீங்களா ?
நீங்கள் காப்பாற்றி விட்டு அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருப்பீர்கள் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by ஹம்னா Mon 23 Jan 2012 - 7:29

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நான் யார்??????????
நீங்களா ?
நீங்கள் காப்பாற்றி விட்டு அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருப்பீர்கள் :% :%
@. @.


ஆற்றில் விழுந்த அழகி. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by kalainilaa Mon 23 Jan 2012 - 7:38

''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன். :!+:

அருமையான பகிர்வு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by ahmad78 Mon 23 Jan 2012 - 10:22

அழகி ஆற்றில் விழுந்தால் யாருமே காப்பாற்றாமல் போக மாட்டார்களே ஆற்றில் விழுந்த அழகி. 188826 ஆற்றில் விழுந்த அழகி. 188826

நல்ல கருத்து


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by நண்பன் Mon 23 Jan 2012 - 13:47

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நான் யார்??????????
நீங்களா ?
நீங்கள் காப்பாற்றி விட்டு அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருப்பீர்கள் :% :%
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by நண்பன் Mon 23 Jan 2012 - 13:47

ஹம்னா wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நான் யார்??????????
நீங்களா ?
நீங்கள் காப்பாற்றி விட்டு அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருப்பீர்கள் :% :%
@. @.
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by பானுஷபானா Mon 23 Jan 2012 - 15:37

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நான் யார்??????????
நீங்களா ?
நீங்கள் காப்பாற்றி விட்டு அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருப்பீர்கள் ஆற்றில் விழுந்த அழகி. 459498 ஆற்றில் விழுந்த அழகி. 459498
ஆற்றில் விழுந்த அழகி. 111433 ஆற்றில் விழுந்த அழகி. 111433
ஆற்றில் விழுந்த அழகி. 188826 ஆற்றில் விழுந்த அழகி. 188826
என்ன சிரிப்பு தம்பி ஆற்றில் விழுந்த அழகி. 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆற்றில் விழுந்த அழகி. Empty Re: ஆற்றில் விழுந்த அழகி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum