சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Khan11

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

3 posters

Go down

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Empty தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

Post by ahmad78 Mon 23 Jan 2012 - 15:44

மாவட்டங்களின் கதைகள் - கோயம்புத்தூர் (Coimbatore)


கோயம்புத்தூர்



கோயம்புத்தூர்
மாவட்டம்
இந்திய
மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும்
முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று.
தமிழகத்தின் இரண்டம்
பெரிய நகரமான
கோயம்புத்தூர் நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.


தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' எனப்படும்
டெக்ஸ்டைல் மாவட்டம்






அடிப்படைத் தகவல்கள்



தலைநகர்

கோயம்புத்தூர்

பரப்பு

7,470
.கி.மீ

மக்கள் தொகை

42,71,656

ஆண்கள்

21,76,031

பெண்கள்

20,95,825

மக்கள்
நெருக்கம்


572

ஆண்-பெண்

963

எழுத்தறவிவு
விகிதம்


75.97%

இந்துக்கள்

38,47,969

கிருத்தவர்கள்

1,85,737

இஸ்லாமியர்

2,27,734

புவியியல்
அமைவு



அட்சரேகை

100.10-110.30N

தீர்க்க ரேகை

760.40-770.30E


வட்டங்கள் 6 ஊராட்சி ஒன்றியங்கள் 12
நகராட்சிகள் 6 பேரூராட்சிகள் 52 ஊராட்சிகள் 389 வருவாய் கோட்டங்கள் 2

இணையதளம்
www.coimbatore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcbe@tn.nic.in
தொலைபேசி: 0422-2301320

எல்லைகள்: இதன் வடக்கு
மறறும் கிழக்கில் ஈரோடு
மாவட்டமும், மேற்கிலும்
தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும்
எல்லைகளாக
அமைந்துள்ளன.


வரலாறு: சங்க காலத்தில்
கொங்கு நாட்டின் ஒரு
பகுதியாக இருந்தது.

முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு
கி.மீ.
தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர்.
கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு
சிறுகிராமமே.
திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (
1779), கோயம்புத்தூர்
கிழக்கிந்திய
கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர்
மாவட்டம்
உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா
சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர்
ஆதிக்கதின்
கீழிலேயே இருந்து.
1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.






வட்டங்கள்



கோயம்புத்தூர்
மாவட்டம்
6 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது.



  1. பொள்ளாச்சி
  2. கோயம்புத்தூர் (வடக்கு)
  3. சூலூர்
  4. வால்பாறை
  5. கோயம்புத்தூர் (தெற்கு)
  6. மேட்டுப்பாளையம்


அவினாசி,
பல்லடம்,
திருப்பூர், உடுமலைபேட்டை ஆகியவை கோவையில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.


வருவாய் கோட்டம்




  1. கோயம்புத்தூர்
  2. பொள்ளாச்சி


நகராட்சிகள்




  1. கவுண்டம்பாளையம்
  2. குனியமுத்தூர்
  3. மேட்டுப்பாளையம்
  4. குறிச்சி
  5. பொள்ளாச்சி
  6. வால்பாறை



முக்கிய ஆறுகள்: சிறுவாணி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
குறிப்பிடத்தக்க
இடங்கள்:


குழந்தை ஏசு
தேவலாயம்
: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு
தேவாலயம்
, கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில்
கோவைப்புதூரில் அமைந்துள்ளது.


கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக்
கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல்
மசூதி என்ற பெருமை
கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு
வருகிறது.

ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி
வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம்
பல்லாயிரக்கணக்கான
பக்தர்களை ஈர்த்து வருகிறது.


வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப்
பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும்
, பண்ணைகளும் நிறைந்த
பசுஞ்சோலை.


ஆனைமலை விலங்குகள்
சரணாலயம்:
மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில்
அமைந்துள்ளது. இங்கு யானை
, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப்
புறவைகள்
, எற்முப்துத் தின்னி போன்றவைகளைக்
காணலாம்.


சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர்
தரத்தில் இரண்டாவது
இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின்
குற்றாலம்
' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

காரமடை ரெங்கநாதர்
ஆலயம்
: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட
கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி
கொண்ட கோலத்தில்
காட்சியளிக்கிறார்.


கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என
அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.


தேசியப் பூங்காக்கள்

முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா -
இராமநாதபுரம்

இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி

இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:






சென்னையிலிருந்து 532 கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது.


தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 மீ)

தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரம்.

பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது.

அமராவதி நீர்தேக்கம்

'தென்னாட்டு காசி' என்றழைக்கப்படும்
அவினாசி லிங்கேஸ்வர்ர் ஆலையம் கோவையிலிருந்து
40 கி.மீ.
தொலைவில் உள்ளது.


அறுபடை வீடுகளில் ஒன்றான மருத மலை.

'வாழ்க வளமுடன்' என்ற அருள்
வாசகம் தந்த அருட்தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டதே ஆழியாறு
அறிவுத் திருக்கோயில்.




குறிப்பிடத்தக்கோர்:



உடுமலை நாராயண கவி








ஜி.டி. நாயுடு








அவிநாசிலிங்கம் செட்டியார்






சி. சுப்பிரமணியம்




பொள்ளாச்சி மகாலிங்கம்.













http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-district-coimbatore.html


Last edited by ahmad78 on Sat 28 Jan 2012 - 11:15; edited 2 times in total


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Empty Re: தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

Post by ahmad78 Sat 28 Jan 2012 - 11:12

மாவட்டங்களின் கதைகள் - சிவகங்கை மாவட்டம்





சிவகங்கை மாவட்டம்



மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார்
ஆண்ட பூமி







அடிப்படைத் தகவல்கள்

தலைநகர்

சிவகங்கை

பரப்பு

4,189
.கி.மீ

மக்கள்தொகை

11,66,356

ஆண்கள்

5,66,947

பெணகள்

5,88,409

மக்கள்நெருக்கம்

279

ஆண்-பெண்

1,038

எழுத்தறிவு
விகிதம்


72,18%

இந்துக்கள்

10,26680

கிருத்தவர்கள்

67,739

இஸ்லாமியர்

59,642



புவியியல் அமைவு

அட்சரேகை

90.43-100.2N

தீர்க்கரேகை

770.47-780.49E





இணையதளம்:
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:

மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466


எல்லைகள்: இதன் வடங்கே
திருச்சிராப்பள்ளியின்
சிறுபகுதியும், புதுக்கோடை
மாவட்டமும்
; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில்
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்
; மேற்கில் மதுரை
மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய
இராமநாதபுரம்
, சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது.
வேலுநாச்சியார்
மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றனர்.


மருது சகோதரர்கள்
வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார்
, கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக
நியமித்தனர்.


1985
மார்ச் 15-இல் இராமநாதபுரம்
மாவட்டம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர்
திருமகன் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.

இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை
மாவட்டம் என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி


நிர்வாகப்
பிரிவுகள்:


வருவாய்
கோட்டங்கள்-
2: தேவ கோட்டை, சிவகங்கை

தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி

நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை

ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்

மருது பாண்டியர்
நினைவாலயம்:
வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த
பெரிய மருது
, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால்
தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில்
இது 1992இல் திறக்கபட்டது.

காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும்
மிகுந்த
செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர்
விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.


கண்ணதாசன்
மணிமண்பம்:
கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய
பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட
மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ்
கதீட்ரல் மாதிரியில்
வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக்
கட்டடக்கலை பாணியில்
கட்டப்பட்டது.

திருகோஷ்டியூர்: 108 திருப்பதிகளில்
ஒன்றான சௌமிய
நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டால் ஆலையம்:
கக

பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர்
திருவுருவம். இக்
கோவில் முற்காலத்தில்
'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.







இருப்பிடமும் சிறப்புகளும்


சென்னையிலிருந்து 448 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


இந்தியாவின்
புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
(செக்ரி) காரைக்குடியில்
அமைந்துள்ளது
.


63 நாயன்மார்களில்
ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர்
.


உலகத் தரம்
வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது
.


அழகப்பா
பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம்
.


தாயமங்கலம், காளையார்கோவில், கண்ட தேவி கோவில்


அச்சகங்கள், நவீன அரிசி ஆலை, இரசாயனப் பொருட்கள், பிவிசி பைப்புகள், நைலான் ஜிப் போன்ற தொழிற்சாலைகள் அடங்கிய மாவட்டம்.


குறிப்பிடத்தக்கோர்: கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்பச் செட்டியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதியார்.





http://www.thangampalani.com/2011/10/story-of-sivagangai-district.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Empty Re: தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

Post by நண்பன் Sat 28 Jan 2012 - 14:02

அவசியமான பதிவு நன்றி பகிர்வுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Empty Re: தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

Post by ahmad78 Mon 6 Feb 2012 - 15:15

மாவட்டங்களின் கதைகள் - தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur)





தஞ்சாவூர் மாவட்டம்



தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்






அடிப்படைத்
தகவல்கள்

தலைநகர்

தஞ்சாவூர்

பரப்பு

3,396 .கி.மீ.

மக்கள்தொகை

22,16,138

ஆண்கள்

10,96,638

பெண்கள்

11,19,500

மக்கள் நெருக்கம்

638

ஆண்-பெண்

1,021

எழுத்தறிவு விகிதம்

75.45%

இந்துக்கள்

19,25,677

கிருத்தவர்கள்

1,24,945

இஸ்லாமியர்கள்

1,63,286

புவியியல் அமைவு

அட்சரேகை

90.50-110.25N

தீர்க்கரேகை

780.45-70.250E






தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Clip_image001

தஞ்சாவூர் புவியியல் வரைபடம்





இணையதளம்:
www.thanjavur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnj@tn.nic.in
தொலைபேசி: 04362-230102

நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை

தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி

நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை

ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
பேரூராட்சிகள்







எல்லைகள்: இதன் வடக்கில்
பெரம்பலூர் மாவட்டமும்
, மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை
மாவட்டமும்
, தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்களும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: உள்ளூர்
கதைகளின்படி
, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த
வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட
, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.


1790
களில் தமிழகத்தின்
பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது.
பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது
பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின்
ஆதிக்கத்திற்குட்பட்டது.

1798
இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.

1991,
அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக
உருவாக்கப்பட்டது.


1996
இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு
, திருவாரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.


முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக்
கால்வாய்.


குறிப்பிடதக்க இடங்கள்:

பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற
கத்தோலிக்கத் தேலாவயம்.


இராஜராஜன் மணி
மண்டபம்:
தஞ்சையில் உலகத்
தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது.
அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.

மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன்
1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான்.
அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு
கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.


குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்:
இந்தியாவிலேயே சனி
பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.


சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க
சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி
, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை.
திருப்புவனத்தில் உள்ளது.

முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள்
இசைத்திருவிழா
நடைபெறுகிறது.
பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும்
கும்பகோணம்
மகாம்சம்.Thanjavur

இருப்பிடமும், சிறப்புகளும்:


சென்னையிலிருந்து 334 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

பிற்காச் சோழர்களின் தலைநகரம்


தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்'.


பரத நாட்டியக்கலை பிறந்த இடமாகக்
கருதப்படுகிறது.



கலைக்கும்,
இலக்கியத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற நகரம்.


பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற தாராசுரம்.


சரஸ்வதி மஹால் நூலகம், இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின்
மூலப்படிகளை பாதுகாக்கும் முக்கிய நூலகம்.



முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை
இங்குள்ளது.



குறிப்பிடத்தக்கோர்: சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர்,
சுந்தரர்,
கம்பர், ஔவையார், இராஜா ராஜ சோழன்
தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர்.
பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பாரதநாட்டியக் கலைஞர்கள்) , நவாப் இராஜ மாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்), சீர்காழி கோவிந்தராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.





http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Empty Re: தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

Post by முனாஸ் சுலைமான் Mon 6 Feb 2012 - 18:24

:!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்  Empty Re: தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum