Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
யு' சான்றிதழ் பெற்ற 'செங்காத்து பூமியிலே' படம்.
Page 1 of 1
யு' சான்றிதழ் பெற்ற 'செங்காத்து பூமியிலே' படம்.
900 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா, சில திரைப்படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
தற்போது 'செங்காத்து பூமியிலே' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி, முதன் முறையாக திரைப்பட வினியோகஸ்தர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சுவாமி
சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை 'கிழக்குச் சீமையிலே',
'கடல் பூக்கல்', 'கருத்தம்மா' உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதிய
ரத்னகுமார் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை வெளியிடும் உரிமையை
இளையராஜ பெற்றதையும், படத்தை பற்றியும் கூறிய ரத்னகுமார், "இந்த படத்தின்
கதையை பற்றி கேள்விப்பட்ட தயாரிப்பாளர் துறைமுருகன், என்னிடம் நேரில் வந்து
இந்த கதையை நான் தயாரிக்கிறேன் என்று கேட்டார். உடனே இளையராஜாவை சந்தித்து
இந்த கதையை சொன்ன போது மனதார பாராட்டிய அவர் பத்து நாட்கள் படப்பிடிப்பு
நடத்திவிட்டு என்னிடம் வாருங்கள், நீங்கள் சொன்ன கதை, படமாக்கப்பட்ட விதம்
திருப்தியாக இருந்தால் இசையமைத்து தருகிறேன் என்றார். அதன்படி பத்து
நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு அவரிடம் போட்டுக் காடியபோது மனதார
பாராட்டிய அவர் உடனே இசையமைக்க சம்மதித்தார்.
முழு படப்பிடிப்பையும்
முடித்துவிட்டு பின்னணி இசைக்காக போட்டுக் காட்டியபோது ரத்தமும், சதையுமாக
உள்ள இப்படத்திற்கு உயிர் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதோடு
இல்லாமல் இந்த படத்தை முதன் முறையாக உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையும்
நான் பெற்றுக் கொள்கிறேன் என்று எங்களை திக்கு முக்காடவைத்தார்." என்றார்.
இளையராஜாவையே
வினியோகஸ்தராக்கிய படமா! அப்படி என்ன கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்
என்று யோசித்தால், படத்தை பார்த்து இளையராஜா, எழுதிய சில வரிகள், படத்தின்
சாரம்சத்தை நமக்கு சிறிது புரியவைக்கிறது.
இளையராஜா எழுதிய வரிகள் பின்வருமாறு,
"பட்டி தொட்டி மட்டுமில்ல
நாடு நகரம் மட்டுமில்ல
பாரத நாடு மட்டுமில
உலகம் எங்கெங்கும்
உயிர் கொலையைக் கண்டிக்கும் ஒரே திரைப்படம்
'செங்காத்து பூமியிலே'"
உயிர்
கொலையா! அப்போது ஒரே அரிவாளும், ரத்தமும் சம்பந்தமான படமாக இருக்குமோ!
என்று யோசித்தால், படத்திற்கு சென்சார் 'யு' சான்றிதழ் அளித்து மனதாரா
பாராட்டியிருக்கிறார்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பொன்னை விரும்பும் பூமியிலே
» தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
» ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
» சான்றிதழ்! – கவிதை
» தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
» ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
» சான்றிதழ்! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|