Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெயலலிதாவுக்கு அத்வானி பாராட்டு
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு அத்வானி பாராட்டு
ஜெயலலிதாவுக்கு அத்வானி பாராட்டு
மாநில அரசுகளை சர்வாதிகார போக்கு டன் நடத்தும் மத்திய அரசின் அணுகு முறையை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கண்டித்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பாராட்டியுள்ளார்.
மத்திய அரசு மாநிலங்களை பங்குதாரர் களாக கருதுகிறதா? மாநிலங்களுக்கு சமமான இடமளிக்கிறதா? அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கிறதா? என்று தமக்கு சந்தேகமாக உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை அவர் தனது வலைப் பூவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜகவின் இயல்பான கூட்டாளியாக அ.தி.மு.க. உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இடம்பெறாத போதிலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பா.ஜ.கவுடன் ஒத்துழைப்புடன் செயல் படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜன சேத்னா யாத்திரை மேற்கொண்டபோது தமக்கு எதிரான வெடிகுண்டு மிரட் டலை முறியடித்த தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரி வித்துக் கொள்வதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநில அரசுகளை சர்வாதிகாரப் போக்குடன் நடத்துகிறது. மாநிலங்களை வலுவானதாக்குவது மத்திய அரசை பலவீனமாக்குவதாக அர்த்தமாகாது. நமக்கு வலுவான மத்திய அரசு வேண்டும். வலுவான மாநிலங்கள் அமையாமல், வலுவான மத்திய அரசு அமைய இயலாது.
லோக்பால் மற்றும் மாநிலங்களுக்கான லோக் ஆயுக்த மசோதாவை காங்கிரஸ் அரசு கொண்டு வர முற்பட்டபோதும் இதே ஆதிக்கப் போக்கு வெளிப்பட்டது. இதை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.கவும், காங்கிரஸின் முக்கிய கூட்டாளியான திரிணமூல் காங்கிரஸ் எதிர்த்தன. உண்மை என் வென்றால் கடந்த காலங்களில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்கவில்லை. நாட்டை ஆளும் உரிமை தங்களுக்கு மட்டுமே உள்ளதாக காங்கிரஸ் இன்னும் நம்புகிறது. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது.
ஜனநாயகத்தை நம்புவோரும், ஆரோக்கியமான மத்திய மாநில உறவுகளை விரும்புவோரும் ஒன்று சேர்ந்து இந்த ஆதிக்க மனப்பான்மையை தகர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அத்வானி - ரஜினிகாந்த் சந்திப்பு
» ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்- கருணாநிதி
» அத்வானி ராஜினாமா வழக்கம் போல் வாபஸ்!
» ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ
» உண்மை அறிய இலங்கை வருமாறு ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum