சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! Khan11

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!

3 posters

Go down

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! Empty அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!

Post by ahmad78 Tue 24 Jan 2012 - 10:44

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!: மருத்துவர்கள் எச்சரிக்கை



அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! 23-tv1-300
அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இதயநோய் பாதிப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள்
அச்சுறுத்தியுள்ளனர்.

அழுது வடியும் அம்மாக்கள்

அழுது வடியும் தொலைக்காட்சி சீரியல்களை காய்கறி நறுக்கியவாறே பார்க்கத் தொடங்கி இரவு படுக்கும்போது கூட கூட அழுது கொண்டே உறங்கிப்போகும் பெண்மணிகள் அதிகரித்து விட்டனர். சீரியல் மோகம் பாடாய் படுத்துவதால் வேறு எந்த சிந்தனையும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு. பக்கத்து வீட்டிற்கு போனால் கூட
சொந்தப்பிரச்சினையை விடுத்து சீரியலில் வரும் காட்சிகளைப் பற்றி
பேசுவோர்தான் ஏராளம். இந்த தொலைக்காட்சி மோகத்தினால் பெண்களுக்கு எண்ணற்ற நோய்கள் உடலினுள் அழையா விருந்தாளியாக புகுந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

தினசரி இரண்டு மணிநேரம் தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவும், இதயநோயும் வரும் வாய்ப்பு 20 சதவிகிதம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் கர்பிணிகள் டிவி அதிகம் பார்ப்பதால் குறைப்பிரசவம் ஏற்படும் என்படும் மருத்துவர்களின் எச்சரிக்கை.

மாறிவரும் உணவுப் பழக்கம்

டிவியை பார்த்துக்கொண்டே உண்ணும் பழக்கம் மிகவும் பிரச்சினைக்குறியது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பள்ளி மாணவர்களிடம் இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட டென்மார்க் பல்கலைக்கழகம், மாறி வரும் பழக்கத்தினால் தினசரி மூன்று மணிநேரம் தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு டைப் 2 நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவர்கள் இந்தியாவில் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னரே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! Empty Re: அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!

Post by பானுஷபானா Tue 24 Jan 2012 - 11:11

பயனுள்ள பகிர்வு நன்றி அஹமட் அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! Empty Re: அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!

Post by *சம்ஸ் Tue 24 Jan 2012 - 13:34

முக்கிய சிறந்த பகிர்விற்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்! Empty Re: அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum