சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Khan11

என்ன சத்தம் இந்த நேரம்?!?!

+2
எந்திரன்
நண்பன்
6 posters

Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:02

என்ன சத்தம் இந்த நேரம்?!?!



ஒரு அழகான கல்லூரி மாணவனும், அவனது விரிவுரையாளரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது மாணவனுக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

விரிவுரையாளர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோண்லையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"

நம்ம மாணவன் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னோட ஆசிரியரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by எந்திரன் Sat 22 Jan 2011 - 13:43

:+:-: :+:-:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 13:48

ஏன் பாஸ் யார் பாஸ் பாவி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by *சம்ஸ் Sat 22 Jan 2011 - 13:57

:!.: :!.: எப்படி பாஸ் இப்படி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 14:11

*ரசிகன் wrote: :!.: :!.: எப்படி பாஸ் இப்படி

என்னா ரசிகன் புரிந்ததா உங்களுக்கு m--+ m--+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by மீனு Sat 22 Jan 2011 - 14:12

நண்பன் wrote:
*ரசிகன் wrote: :!.: :!.: எப்படி பாஸ் இப்படி

என்னா ரசிகன் புரிந்ததா உங்களுக்கு m--+ m--+
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 14:20

மீனு wrote:
நண்பன் wrote:
*ரசிகன் wrote: :!.: :!.: எப்படி பாஸ் இப்படி

என்னா ரசிகன் புரிந்ததா உங்களுக்கு m--+ m--+
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்னம்மா புரியலயா மீண்டும் ஒரு முறை படித்துப்பார் புரியும் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by விஜய் Sat 22 Jan 2011 - 14:25

:,;: :,;: இருங்கள் நான் வருகிறேன்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by மீனு Sat 22 Jan 2011 - 14:31

vijay-ரசிகன் wrote: :,;: :,;: இருங்கள் நான் வருகிறேன்

ஏன் உமக்கென்ன நடந்தது புரியலயா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 14:33

மீனு wrote:
vijay-ரசிகன் wrote: :,;: :,;: இருங்கள் நான் வருகிறேன்

ஏன் உமக்கென்ன நடந்தது புரியலயா?

சற்று குளப்பமாக உள்ளது போல் உணர்கிறேன் நண்றாக புரிகிறதே மீண்டும் ஒரு முறை படியுங்கள் நண்பா புரியும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by mini Sat 22 Jan 2011 - 17:31

m--+ m--+ m--+
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 17:39

mini wrote: என்ன சத்தம் இந்த நேரம்?!?! 224381 என்ன சத்தம் இந்த நேரம்?!?! 224381 என்ன சத்தம் இந்த நேரம்?!?! 224381

ஏன் நண்பா பிடிக்கலயா?

என்ன சத்தம் இந்த நேரம்?!?! 755559 என்ன சத்தம் இந்த நேரம்?!?! 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சத்தம் இந்த நேரம்?!?! Empty Re: என்ன சத்தம் இந்த நேரம்?!?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum