Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
+3
ஹம்னா
நண்பன்
கவினா
7 posters
Page 1 of 1
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.
ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.
நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.
இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.
இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.
போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.
அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.
ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.
வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.
ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்?
இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.
வாசித்த அனைவர்க்கும் நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.
கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
அருமையாக சொன்னீர்கள் நண்பா @.நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.
கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
:”@: :”@:*சம்ஸ் wrote:அருமையாக சொன்னீர்கள் நண்பா @.நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.
கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
கருத்தைப் பதிவு செய்த தோழர்களான நண்பன், சம்ஸ், ஹம்னா ஆகியோருக்கு என் நன்றிகள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
@. @.நண்பன் wrote::”@: :”@:*சம்ஸ் wrote:அருமையாக சொன்னீர்கள் நண்பா @.நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.
கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
முனாஸ் சுலைமான் wrote:@. @.நண்பன் wrote::”@: :”@:*சம்ஸ் wrote:அருமையாக சொன்னீர்கள் நண்பா @.நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.
கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
அனைவருக்குன் நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
மிக அருமையான பதிவு
குழப்பங்களை விட்டு உண்மையை எடுத்து சொன்ன பதிவு
மிக்க நன்றி
குழப்பங்களை விட்டு உண்மையை எடுத்து சொன்ன பதிவு
மிக்க நன்றி
Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
:,”,:Muthumohamed wrote:மிக அருமையான பதிவு
குழப்பங்களை விட்டு உண்மையை எடுத்து சொன்ன பதிவு
மிக்க நன்றி
மணிமொழிக்கரசி- புதுமுகம்
- பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum