Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வருத்தம்
+3
பானுஷபானா
நண்பன்
கவினா
7 posters
Page 1 of 1
வருத்தம்
வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"
அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"
கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.
"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கிடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.
"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம், நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.
"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று?
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"
அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"
கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.
"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கிடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.
"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம், நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.
"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று?
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: வருத்தம்
இந்தக் காலத்து இளைஞர்கள் சிலர் இப்படித்தான் உள்ளார்கள் நம்பிக்கை வைத்துள்ள குடும்பம் அவர்களுக்கு பெரிதல்ல ஆனால் அவர்கள் கவலையே வேற {))
படிப்பினை உள்ளது உங்கள் கவி வரிகளில்
பாராட்டுக்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்.
படிப்பினை உள்ளது உங்கள் கவி வரிகளில்
பாராட்டுக்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வருத்தம்
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று?
கவிதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வருத்தம்
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று?
இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் நிலை சுயநலமாகவே உள்ளது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வருத்தம்
அருமையான கவிதை...
இன்றைய இளைஞர்கள் சிந்திக்கட்டும்..
இன்றைய இளைஞர்கள் சிந்திக்கட்டும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வருத்தம்
இந்தக் காலத்து இளைஞர்கள் சிலர் இப்படித்தான் உள்ளார்கள் நம்பிக்கை வைத்துள்ள குடும்பம் அவர்களுக்கு பெரிதல்ல ஆனால் அவர்கள் கவலையே வேறு.
நிதர்சன வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
நிதர்சன வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வருத்தம்
எங்கேயோ மாற்றி விட்டீர் என்னைப் போல,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வருத்தம்
கருத்தைப் பதிவு செய்த தோழர்கள் நண்பன், பானுகமால், அஹமத், கிவிபாய், சம்ஸ், முஃப்தாக் அக்கியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Similar topics
» எண்சீர் வருத்தம்!
» ஆஸ்த்மா (தொய்வு வருத்தம்)
» அமலா பால் வருத்தம்!
» வருத்தம் தந்த ஓய்வு
» காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு
» ஆஸ்த்மா (தொய்வு வருத்தம்)
» அமலா பால் வருத்தம்!
» வருத்தம் தந்த ஓய்வு
» காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum