Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் மீது பாதணி வீச்சு
2 posters
Page 1 of 1

டேராடூன்,
உத்தரகண்டில், தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மீது, நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பாதணியை வீசினார். உடனடியாக அந்த வாலிபரை பொலிஸார் கைது செய்தனர்.
அன்னா ஹசாரே அணியைச் சேர்ந்தவர்கள் மீது, இரண்டு நாட்களுக்கு முன் பாதணி வீசப்பட்ட நிலையில் தற்போது, ராகுல் மீதும் பாதணி வீசப்பட்டுள்ளது. உத்தரகண்ட மாநிலத்தில், வரும் 30ம் திகதி, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராகுல், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், தற்போது இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், டேராடூனில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல் பங்கேற்ற போது, அவரை நோக்கி வாலிபர் ஒருவர், பாத¨ணியை வீசினார். ஆனால் அந்த பாதணி ராகுல் இருந்த இடத்திலிருந்து 10 மீற்றர் தூரத்தில் விழுந்தது. உடன், பாதணி வீசிய கிஷன்லால் என்ற வாலிபரை, பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என டேராடூன் பொலிஸ் அதிகாரி கோஸ்வாமி கூறினார்.
பாதணை வீசிய வாலிபரை, காங்., தொண்டர்களும், மற்றவர்களும் தாக்க முற்பட்ட போது, “அவரைத் தாக்க வேண்டாம்” என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார்.
பலமான லோக்பால் சட்டமூலத்தை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், உத்தரகண்ட மாநிலத்தில், அன்னா ஹசாரே அணியினர் பிரசாரத்தைத் தொடக்கிய போது, அங்குள்ள அரங்கம் ஒன்றில் அவர்களின் மீது பாதணி வீசப்பட்டது.
அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிவதற்குள், ராகுல் மீது பாதணி வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா. ஜ. வை விமர்சித்த ராகுல்
முன்னதாக பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், ஊழல், விவகாரம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஊழலை எதிர்த்துப் போராடுவதில், நாங்கள் அக்கறை காட்டவில்லை என, பா.ஜ. கட்சினர் சொல்கின்றனர் ஆனால், தங்கள் கட்சி ஆளும் கர்நாடகா, சத்திஸ்கர், உத்தரகண்ட மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.
மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் உட்பட பலரை சிறைக்கு அனுப்பியுள்ளது. பலமான லோக்பால் சட்டமூலத்தை காங்., தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டமூலம், பாராளுமன்றத்தில் நிறைவேறவிடாமல் பா.ஜ. தடுத்துவிட்டது இவ்வாறு ராகுல் பேசினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் மீது பாதணி வீச்சு
அரசியல இதெல்லாம் சாதாரணமப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அஹமதினஜாத் மீது பாதணி வீச்சு
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்திமீது காலணி வீச்சு : உத்தரகண்டில் சம்பவம் _
» ராகுல் கூட்டத்தில் பாதணி வீச்சுக்கு பா.ஜ.வின் தூண்டுதலே காரணம்
» கோவா மாநிலம் உருவான போது, ராகுல் பிறந்திருக்கவேயில்லை
» கருணாநிதி வீடு மீது கல் வீச்சு : ஒருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum