சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்  Khan11

அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்

Go down

அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்  Empty அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்

Post by *சம்ஸ் Thu 26 Jan 2012 - 6:23

அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
கண்காணிப்பு பணியிலிருந்து வளைகுடா நாடுகள் வெளியேற்றம்
அரபு லீக் கண்காணிப்பு பணியை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு சிரிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் தொடரும் அரபு லீக் கண்காணிப்பு பணிகளில் இருந்து 6 வளைகுடா நாடுகளும் விலகிக் கொண்ட நிலையிலேயே சிரிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் முல்லம் அரபு லீக் செயலாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை கண்காணிப்பு பணிகளை நீடிக்க இணக்கம் தெரிவிக் கப்பட்டுள்ளது.

எனினும் அரபு லீக்கில் உள்ள வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைட், ஓமான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தமது கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்துக்கொண்டுள்ளன.

சிரியாவில் அரபு லீக் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் என அந்த நாடுகள் கோரியுள்ளன. இதேவேளை ஐ. நா. பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்த தீர்மானம் அடுத்தவாரம் பாதுகாப்புச் சபையில் முன்வைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. கடந்த முறை கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலை சிரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு ஒரு வாரத்தில் அல்லது சற்று தாமதமாக நடைபெறலாம் என தெரிகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum