Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கடாபி ஆதரவாளர்களிடம் சிக்கியது பானி வாலித் நகர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கடாபி ஆதரவாளர்களிடம் சிக்கியது பானி வாலித் நகர்
கடாபி ஆதரவாளர்களிடம் சிக்கியது பானி வாலித் நகர்
லிபியாவில், புதிய அரசு அமைந்து மூன்று மாதங்களுக்குப் பின், கடாபி ஆதரவாளர்கள், பானி வாலித் நகரைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ளது.
லிபியாவில் கடந்தாண்டு நவம்பரில், அப்போதைய தலைவர் கடாபி கொல்லப்பட்டார். இதையடுத்து புதிய அரசு அமைந்தது. இந்நிலையில் தலைநகர் திரிபோலியில் இருந்து 150 கி.மீ. தெற்கில் உள்ள பானி வாலித் நகரை நேற்று முன்தினம் மீண்டும் கடாபி ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
அந்நகரில் இருந்த புரட்சிப் படைத் தளபதி அலி அல் படாம்னி, மிஸ்ரட்டா நகருக்குத் தப்பித்துச் சென்றார். நகரின் பல உயர்ந்த கட்டடங்களில், கடாபி ஆட்சியில் இருந்த பச்சைக் கொடியை அவரது ஆதரவாளர்கள் ஏற்றி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அப்பகுதியில் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை
» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
» மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» ஸ்ரீசாந்த், சவான் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது
» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
» மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» ஸ்ரீசாந்த், சவான் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|