சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ Khan11

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ

3 posters

Go down

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ Empty ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ

Post by ahmad78 Thu 26 Jan 2012 - 11:58

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ-125 குடும்பங்கள் தப்பின-ஆனால் உடமைகள் நாசம்!


வியாழக்கிழமை, ஜனவரி 26, 2012,


ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ New-comment-logo

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ 26-fire6-300

ஷார்ஜா: ஷார்ஜா அல்
தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு
திடீர் என்று தீப்பிடித்தது. இதனால் அங்கு தங்கியிருந்த 125 குடும்பங்கள்
வீடுகள், சொத்துக்களை இழந்து தவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பங்கள்
உயிர் தப்பியுள்ளன.

ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி
குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்து தீயை அணைக்கப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு
இறுதியாக காலை 9.15 மணி அளவில் தான் தீயை அணைக்க முடிந்தது.

அதிகாலை
2.15 மணிக்கு ஏற்பட்ட தீ சீதோஷ்ன நிலை காரணமாகவும், காற்று காரணமாகவும்
மளமளவென 25 மாடிகளிலும் பரவியது என்று ஷார்ஜா தீயணைப்பு துறை டைரக்டர்
ஜெனெரல் பிரிகேடியர் அப்துல்லாஹ் சயீத் அல் சுவைதி தெரிவித்தார். இந்த
விபத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருந்த 125 குடும்பங்கள்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும்,
வீடுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

37 வயதாகும் அஹம்து யாகூப்
என்பவர் தன்னுடைய வீட்டில் 60,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள்
சேதமடைந்ததாகவும், எலலாவற்றையும் புதிதாக வாங்க வேண்டும் என்றும், அதற்காக
புகார் செய்யப் போவதாகவும் கூறினார்.

அறை எண் 805ல் இருந்த இஃபியானி
டவ் என்பவர் தன்னுடைய குழந்தையை கையில் வைத்திருந்த சமயத்தில் தீ பிடித்த
செய்தி பற்றி தெரிந்ததாகவும், அதனால் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீட்டை
வெளியேறியதாகவும், தற்போது தன்னிடத்தில் உடுத்திய உடை மட்டும் தான்
மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீயினால் பாதிக்கப்பட்டு விடுகளை
இழந்த குடும்பங்கள் பல இடங்களில் பாதுக்காப்பாக தங்க வைக்கப்ப்ட்டுள்ளனர்.
ஷார்ஜா சாரிட்டியின் மேலாளர் சாலேஹ் அல் ஷுவைஹி அவர்கள் தங்களின் 24
தன்னார்வத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகவும், 1000 திர்ஹம்
முதல் 2000 திர்ஹம் வரை குடும்பத்தின் அளவை பொறுத்து நிதியுதவி
செய்வதாகவும், அவர்களுக்காக வீடுகள் பார்க்கப்படுவதாகவும், இன்னும் ஓரிரு
நாளில் அவர்களை வேறு வீடுகளில் குடியமர்த்த போவதாகவும் தெரிவித்தார்.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ Empty Re: ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ

Post by *சம்ஸ் Thu 26 Jan 2012 - 12:57

சோகமான செய்தி தகவலுக்கு நன்றி அனைவருக்கும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ Empty Re: ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ

Post by நண்பன் Thu 26 Jan 2012 - 21:32

*சம்ஸ் wrote:சோகமான செய்தி தகவலுக்கு நன்றி அனைவருக்கும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
:!#: :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ Empty Re: ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum