Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை”
Page 1 of 1
“ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை”
“ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை”
ராலேகான் சித்தி;
ஊழல் முடிவுக்கு, வராத நிலையில், பொறுமையிழக்கும்போது கன்னத்தில் அறைவதைத் தவிர வேறு வழியில்லை என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க போராடி வரும் அன்னா ஹசாரே, லோக்பால் சட்டமூலத்தை கொண்டு வரக்கோரி மூன்று முறை உண்ணாவிரதம் இருந்தார். தற்போது உடல் நிலை சரியில்லாததால், சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் ஓய்வெடுத்து வருகிறார். ஊழலை எதிர்க்கும் திரைப்படமான, ‘கலி கலி சோர் ஹாய்’ என்ற திரைப்படம் அவரது கிராமத்தில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.
இந்த படத்தை இயக்கிய, ரூமி ஜாப்ரி, நடிகர் அக்ஷய் கன்னா உள்ளிட்டோர் ஹசாரேவுடன் இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்தனர். விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை, கடந்த ஆண்டு சீக்கிய வாலிபர் கன்னத்தில் அறைந்த போது, ஹசாரே அதை நியாயப்படுத்தினார். பின்னர் கண்டித்தார்.
நேற்று முன்தினம் திரைப்படம் முடிந்ததும் ஹசாரே குறிப்பிடுகையில், ‘ஊழல் ஒழியாத நிலை யில் பொறுமையிழக்கும் போது கன்னத்தில் அறைவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றார். இவரது இந்த பேச்சு, அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரேணுகா செளத்ரி குறிப்பிடுகையில், ‘அனுபவம் வாய்ந்த அன்னா ஹசாரே, வன்முறையை ஆதரித்துப் பேசுவது துரதிருஷ்டவசமானது. காந்தியக் கொள்கையில் வன்முறை ஆதரிக்கப்படவில்லை. கன்னத்தில் அறைவதை ஆதரிக்கும் ஹசாரே தன்னை காந்தியவாதி என கூறக்கூடாது’ என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
» சரவணா ஸ்ரோர்ஸ் ரைடு: கணக்கில் வராத 150 கோடி பணம் நகைகள் சிக்கின
» தலைவா...! வாழ்த்த வழியில்லை!!
» அவள் வராத நாட்களில்...
» ’ரெய்டு’ வராத அளவுக்கு வாஸ்து பார்த்து கட்டணும்…!
» சரவணா ஸ்ரோர்ஸ் ரைடு: கணக்கில் வராத 150 கோடி பணம் நகைகள் சிக்கின
» தலைவா...! வாழ்த்த வழியில்லை!!
» அவள் வராத நாட்களில்...
» ’ரெய்டு’ வராத அளவுக்கு வாஸ்து பார்த்து கட்டணும்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum