Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றுள் குதித்து தாய் தற்கொலை
3 posters
Page 1 of 1
ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றுள் குதித்து தாய் தற்கொலை
ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றுள் குதித்து தாய் தற்கொலை
லக்ஷ்மி பரசுராமன்
தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் குழந்தையும் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தனகடபொல, ஜய மாவத்த எனும் இடத்திலேயே இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 41 வயதான தாய் தனது குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்புள்ளதனை அறிந்து கொண்டதன் பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே குறித்த தாய் குழந்தையினதும் தனதும் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் குழந் தையுடன் கிணற்றுக்குள் பாய்ந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றுள் குதித்து தாய் தற்கொலை
ஐயோ பாவம் :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றுள் குதித்து தாய் தற்கொலை
:’|: :’|:நண்பன் wrote:ஐயோ பாவம் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!
» ஜோர்டானில் மாடியில் இருந்து குதித்து தமிழ் பெண் தற்கொலை
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» பகிடிவதை கொடுமை: 4வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
» தாய் அடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum