Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
4 posters
Page 1 of 1
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – ½ கிலோ
இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – 5 கிராம்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
கறிவேப்பிலை தேவையான அளவு
கடலை மாவு – ½ கப்
தேங்காய் கால் மூடி
எண்ணெய் 100 மில்லி கிராம்
உப்பு தேவையான அளவு
வறுத்தகோழி செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி
விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.
thatstamil

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
உங்களுக்கே ஜொள்ளா அப்போ எங்கள் நிலை {)) சும்மா செய்து பாருங்கள் அக்கா மச்சான் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்து சொல்லுவார் @.பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
எல்லாம் செய்து குடுத்தாச்சுநண்பன் wrote:உங்களுக்கே ஜொள்ளா அப்போ எங்கள் நிலை சும்மா செய்து பாருங்கள் அக்கா மச்சான் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்து சொல்லுவார்பானுகமால் wrote:
நல்லபடியா வரட்டும் செய்து குடுக்குரேன்
இன்னிக்கு போன் வரும் அது கூட வரல
என்ன தான் செய்றாங்களோ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான் காரணம் :.”: :.”:பானுகமால் wrote:எல்லாம் செய்து குடுத்தாச்சுநண்பன் wrote:உங்களுக்கே ஜொள்ளா அப்போ எங்கள் நிலை சும்மா செய்து பாருங்கள் அக்கா மச்சான் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்து சொல்லுவார்பானுகமால் wrote:
நல்லபடியா வரட்டும் செய்து குடுக்குரேன்
இன்னிக்கு போன் வரும் அது கூட வரல
என்ன தான் செய்றாங்களோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
ஏன் உங்ககிட்ட சொன்னாங்களா இந்த காரணம்அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி
விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று
நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான்
காரணம்
அதெல்லாம் நேத்தே நல்லா தூங்கி எழுந்தாச்சு இன்னைக்குமா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
கண்டிப்பாக நான் சொன்ன காரணம்தான் மறுக்க முடியாது கேட்டுப்பாருங்கள் அக்கா #+பானுகமால் wrote:ஏன் உங்ககிட்ட சொன்னாங்களா இந்த காரணம்அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி
விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று
நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான்
காரணம்
அதெல்லாம் நேத்தே நல்லா தூங்கி எழுந்தாச்சு இன்னைக்குமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
2 நாள் லீவ் நேத்தும் பேசலநண்பன் wrote:கண்டிப்பாக நான் சொன்ன காரணம்தான் மறுக்க முடியாது கேட்டுப்பாருங்கள் அக்காபானுகமால் wrote:ஏன் உங்ககிட்ட சொன்னாங்களா இந்த காரணம்அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி
விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று
நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான்
காரணம்
அதெல்லாம் நேத்தே நல்லா தூங்கி எழுந்தாச்சு இன்னைக்குமா
இன்னைக்கு காலையில கூப்பிடுவாங்க அதுவும் கூப்பிடல
என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
நீங்கள் அழைத்துப்பாருங்கள் அக்கா இந்தக் காலத்து ஆண்களை நம்ப முடியாது :+:-:பானுகமால் wrote:2 நாள் லீவ் நேத்தும் பேசலநண்பன் wrote:கண்டிப்பாக நான் சொன்ன காரணம்தான் மறுக்க முடியாது கேட்டுப்பாருங்கள் அக்காபானுகமால் wrote:ஏன் உங்ககிட்ட சொன்னாங்களா இந்த காரணம்அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி
விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று
நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான்
காரணம்
அதெல்லாம் நேத்தே நல்லா தூங்கி எழுந்தாச்சு இன்னைக்குமா
இன்னைக்கு காலையில கூப்பிடுவாங்க அதுவும் கூப்பிடல
என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள் @.பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
நான் கூடவே போகமுடியுமா என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்நண்பன் wrote:அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள்பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அவர் என்ன வேலை செய்கிறார் சொல்லுங்கள் உங்களால் போக முடியுமா இல்லையா என்று நான் சொல்கிறேன் நானும் எனது மனைவியை இங்கேதான் வைத்திருந்தேன் :.”: :.”:பானுகமால் wrote:நான் கூடவே போகமுடியுமா என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்நண்பன் wrote:அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள்பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அமெரிக்கன் கம்பெனில சூபர்வைசரா இருக்காங்கநண்பன் wrote:அவர் என்ன வேலை செய்கிறார் சொல்லுங்கள் உங்களால் போக முடியுமா இல்லையா என்று நான் சொல்கிறேன் நானும் எனது மனைவியை இங்கேதான் வைத்திருந்தேன்பானுகமால் wrote:நான் கூடவே போகமுடியுமா என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்நண்பன் wrote:அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள்பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
:,;: :,;: :,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அவரின் மெனஜர் நல்லவராக இருந்தால் கண்டிப்பாக எடுக்க முடியும் விண்ணப்பிக்கச்சொல்லுங்கள் அக்கா @.பானுகமால் wrote:அமெரிக்கன் கம்பெனில சூபர்வைசரா இருக்காங்கநண்பன் wrote:அவர் என்ன வேலை செய்கிறார் சொல்லுங்கள் உங்களால் போக முடியுமா இல்லையா என்று நான் சொல்கிறேன் நானும் எனது மனைவியை இங்கேதான் வைத்திருந்தேன்பானுகமால் wrote:நான் கூடவே போகமுடியுமா என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்நண்பன் wrote:அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள்பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் @.பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
இப்போ அங்கே ஆள் குறைப்பு செய்யுறங்களாம் வந்தாலும் வந்துடுவேனு சொல்லுறாங்க ஏதாவது ரிமார்க் இருக்கனும் எனக்கு எதுவும் இல்லனு வருத்தப்படுராங்கநண்பன் wrote:அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
எத்தனை ஆண்டுகளாக மச்சான் சவுதியில் உள்ளார் அக்கா?பானுகமால் wrote:இப்போ அங்கே ஆள் குறைப்பு செய்யுறங்களாம் வந்தாலும் வந்துடுவேனு சொல்லுறாங்க ஏதாவது ரிமார்க் இருக்கனும் எனக்கு எதுவும் இல்லனு வருத்தப்படுராங்கநண்பன் wrote:அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
இப்போ தான் ஆகஸ்ட் மாசம் போனாங்கநண்பன் wrote:எத்தனை ஆண்டுகளாக மச்சான் சவுதியில் உள்ளார் அக்கா?பானுகமால் wrote:இப்போ அங்கே ஆள் குறைப்பு செய்யுறங்களாம் வந்தாலும் வந்துடுவேனு சொல்லுறாங்க ஏதாவது ரிமார்க் இருக்கனும் எனக்கு எதுவும் இல்லனு வருத்தப்படுராங்கநண்பன் wrote:அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
அதுக்கு முன்ன புருனைல இருந்தாங்க
அவுங்க பட்டபெயரே புருனைக்கமால் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum