சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Khan11

வரலாற்றில் இன்று சனவரி 27

3 posters

Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty வரலாற்றில் இன்று சனவரி 27

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 12:45

1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.

1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

1925 - பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது அறநிலையத்துறை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1926 - ஜோன் பயார்ட் (John Baird) என்ற ஸ்காட்டிஷ் கண்டுபிடித்த தொலைக் காட்சிப் பெட்டி மூலம் படம் ஒளிபரப்புவதை முதன் முதலாக செய்து காட்டினார்.

1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

1945 - லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர். அந்த முகாமில்தான் யூதர்களைக் கொன்று குவித்தனர் நாஜிகள். அந்த முகாமில் மட்டும் சுமார் ஒன்றைறைமில்லியன் பேர் மடிந்தனர்.

1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty Re: வரலாற்றில் இன்று சனவரி 27

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:49

வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty Re: வரலாற்றில் இன்று சனவரி 27

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 12:54

பானுகமால் wrote:வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844
நீங்களும் நாலுவரி எழுதினால் என்னவாம் :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty Re: வரலாற்றில் இன்று சனவரி 27

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:55

1945 - லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர். அந்த முகாமில்தான் யூதர்களைக் கொன்று குவித்தனர் நாஜிகள். அந்த முகாமில் மட்டும் சுமார் ஒன்றைறைமில்லியன் பேர் மடிந்தனர்.

7600 பேரும் இன்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் அழித்திருக்கலாம் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty Re: வரலாற்றில் இன்று சனவரி 27

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:17

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844
நீங்களும் நாலுவரி எழுதினால் என்னவாம் வரலாற்றில் இன்று	 சனவரி 27 459498 வரலாற்றில் இன்று	 சனவரி 27 459498
இதுபோல் நான் பதிவிட்டால் என் ஆஃபிஸில் அந்த நேரம் எதோ ஒரு வேலை இருக்கும் என்று அர்த்தம் வரலாற்றில் இன்று	 சனவரி 27 876805
அதனால் ஸ்மைலிஸ் மட்டும் போட்டுவிடுவேன் வரலாற்றில் இன்று	 சனவரி 27 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty Re: வரலாற்றில் இன்று சனவரி 27

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:23

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844 வரலாற்றில் இன்று	 சனவரி 27 331844
நீங்களும் நாலுவரி எழுதினால் என்னவாம் வரலாற்றில் இன்று	 சனவரி 27 459498 வரலாற்றில் இன்று	 சனவரி 27 459498
இதுபோல் நான் பதிவிட்டால் என் ஆஃபிஸில் அந்த நேரம் எதோ ஒரு வேலை இருக்கும் என்று அர்த்தம் வரலாற்றில் இன்று	 சனவரி 27 876805
அதனால் ஸ்மைலிஸ் மட்டும் போட்டுவிடுவேன் வரலாற்றில் இன்று	 சனவரி 27 326371
நானும் அப்படித்தான் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரலாற்றில் இன்று	 சனவரி 27 Empty Re: வரலாற்றில் இன்று சனவரி 27

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum