சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

பெண்ணே  Khan11

பெண்ணே

3 posters

Go down

பெண்ணே  Empty பெண்ணே

Post by கவினா Fri 27 Jan 2012 - 13:53

உரத்துபேசாதே.
பேசினால்
நீ லோலாயி.

எதிர்த்து பேசாதே
பேசினால்
நீ வாயாடி.

நிமிர்ந்து போகாதே
மீறினால்
நீ லம்பாடி.

ஆம்பிள்ளைகளோடு
அதிகம் பேசாதே
தவறினால்
நீ அவுசாரி.

வீட்டுக்கு போடுகிறார்களோ
இல்லையோ
உனக்குதான் எத்தனை பூட்டு.

கல்லூரிகளில் கொடுக்கிறார்களோ
இல்லையோ
உனக்குதான் எத்தனை பட்டம்.

தனக்கென ஆசையெதுவவும்
இல்லாமல் போனதாலயே
உனை இல்லாள் என்றார்கள்.

குடும்ப விளக்கென்று சொல்லியே
குடிசைக்குள்ளே
அடைத்துபோட்டார்கள் உன்னை.

குழந்தை குமரியென
எல்லா பருவத்திலும்
சிலுவையிலறையப்படுகிறாய்
நீ.

விடுபட்டு வெளியே வர
சூத்திரமொன்றை
சொல்லித்தருகிறேன் தோழி.

அது.
வீடுகளிலும் செய்யமுடியும்.
வேலை நிறுத்தமென்பதுதான்.
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்ணே  Empty Re: பெண்ணே

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:56

வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்கள்
தாய்க்குலத்தின் மேல்
அழவு கடந்த அன்பு
:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணே  Empty Re: பெண்ணே

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:58

ரொம்ப அருமையா இருக்கு பெண்ணே  331844 பெண்ணே  331844 பெண்ணே  331844 பெண்ணே  331844
உங்கள் கவிதை எதோ ஒரு கோவத்தை கொப்பளிக்கிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்ணே  Empty Re: பெண்ணே

Post by கவினா Sat 4 Feb 2012 - 6:40

நண்பன் wrote:வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்கள்
தாய்க்குலத்தின் மேல்
அழவு கடந்த அன்பு
பெண்ணே  331844 பெண்ணே  331844



நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்ணே  Empty Re: பெண்ணே

Post by கவினா Sat 4 Feb 2012 - 6:42

பானுகமால் wrote:ரொம்ப அருமையா இருக்கு பெண்ணே  331844 பெண்ணே  331844 பெண்ணே  331844 பெண்ணே  331844
உங்கள் கவிதை எதோ ஒரு கோவத்தை கொப்பளிக்கிறது



நன்றி நண்ப்ரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்ணே  Empty Re: பெண்ணே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum