சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Khan11

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

4 posters

Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 22:38

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Images?q=tbn:ANd9GcTMflF27mKOyS4tYC0cR-_pVCMb2d1Rc6WrjKAro_NzZpO0Biy8
எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் தேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட, இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

இதுதவிர சுவாசக்கோளாறு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், தீப்புண், விக்கல் போன்றவையும் குணமாக்குகிறது.

இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஒல்லியாக மாறலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by மீனு Fri 27 Jan 2012 - 23:08

தேன் எங்கு கிடைக்கும்?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by பர்ஹாத் பாறூக் Fri 27 Jan 2012 - 23:19

மீனு wrote:தேன் எங்கு கிடைக்கும்?

இங்கு போனிங்கன்னா கிடைக்கும்

நம்பர் 7, விவேகனந்தர் தெரு ,
துபாய் மெயின் ரோடு,

துபாய் குறுக்கு சந்து,
துபாய்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by மீனு Fri 27 Jan 2012 - 23:20

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:தேன் எங்கு கிடைக்கும்?

இங்கு போனிங்கன்னா கிடைக்கும்

நம்பர் 7, விவேகனந்தர் தெரு ,
துபாய் மெயின் ரோடு,

துபாய் குறுக்கு சந்து,
துபாய்
தேன் வாங்குவதற்கு டிக்கட் போட்டு போக முடியாது இங்கு பக்கத்தில் எங்கு சரி கிடைத்தால் சொல்லுங்கள் வாங்கிடலாம் நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by பர்ஹாத் பாறூக் Fri 27 Jan 2012 - 23:34

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:தேன் எங்கு கிடைக்கும்?

இங்கு போனிங்கன்னா கிடைக்கும்

நம்பர் 7, விவேகனந்தர் தெரு ,
துபாய் மெயின் ரோடு,

துபாய் குறுக்கு சந்து,
துபாய்
தேன் வாங்குவதற்கு டிக்கட் போட்டு போக முடியாது இங்கு பக்கத்தில் எங்கு சரி கிடைத்தால் சொல்லுங்கள் வாங்கிடலாம் நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 162318

நான் என்னமோ தேன் விக்கிற டீலரு மாதிரி என் கிட்ட கேக்குறீங்க...
தேன் கேற்கிறத பார்த்த மீனு சிறுத்தகுட்டியா இருந்து இப்போ பெருத்தகுட்டியாகிட்ட மாதிரியில்ல இருக்கு...
நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 188826 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 188826 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 188826 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 188826
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by மீனு Fri 27 Jan 2012 - 23:37

தேன் எனக்குத்தான் என்று உங்களிடம் சொன்னனாக்கும் அது எங்க மாமாக்கு நான் ஒல்லிக்குச்சி உடம்புக்காறிதான் நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 678497 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 678497 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 678497
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by பர்ஹாத் பாறூக் Fri 27 Jan 2012 - 23:42

அப்போ இவ்வளவு காலமும் சாப்பாடு போடாமலா வெச்சிருந்தாங்க...
பார்த்தும்மா பார்த்து குச்சி ஒடச்சிடப்போகுது.... நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 162318 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 162318 நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 162318
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by மீனு Fri 27 Jan 2012 - 23:50

அதெல்லாம் ஒன்றும் ஒடயாது ஐந்து வேளை சாப்பிடுவேன் நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 1453947668
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 9:00

அப்போ ஒல்லியா இருக்குரவங்க என்ன சாப்பிடனும் நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ? Empty Re: நீங்கள் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிடுங்கள் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum