Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதிய LAP TOP வாங்கும் போது கவனிக்க வேண்டியன,,,
Page 1 of 1

புதிய Laptopவாங்க போரீங்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..
~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!
Software_Tech_info_2012
புதிய Laptopவாங்க போரீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்...
The best brandல் எந்த ப...ிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....
~~~~~~~~~~~~~~~~~~
சோனி
LENOVA
DELL
HP
SAMSUNG
THOSHIBA
ACER
நீங்கள் வாங்கப்போகும் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...
:~Laptop Configuration
~~~~~~~~~~~~~~~~~~
விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு
பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு(உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி
) இந்த Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி
Processor
~~~~~~~~~~~~~~~~~~
(4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற
அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில்
பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். (
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).- check this point
மிகவும் முக்கியம் ... கவனித்து வாங்கவும்
RAM -2GB + 2GB or 1GB+3GB (4GB) என்று பிரிந்து இருந்தான் நல்லது .
Hard disk
~~~~~~~~~~~~~~~~~~
SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட
நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால்
அங்கு இருப்பதில் எது கூடுதலாக
RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை
உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக
இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
*கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
DVD drive
~~~~~~~~~~~~~~~~~~
பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி
இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது
போன்ற குறிப்பு இருக்கிறதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.
Battery
~~~~~~~~~~~~~~~~~~
6 செல் லித்தியம் ஐயன் பேட்டரி (இயன்றால் 9-cell மின்கலம்/battery வாங்க
முயற்சிக்கவும்.) நெடும் பயணத்தின் போது(தமிழ் நாட்டில் அனைவருக்கும் :))
அவை பெரிதும் பயன்படும்.
battery ,குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள்
சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல்
உத்திரவாதம் தருவது இல்லை.
சேவை மையம்:
அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.
விலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும்,
Laptopஐ பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்)
குறைவாக இருக்கும்.
VDO card/Graphic Card:
~~~~~~~~~~~~~~~~~~
அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை
பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை
கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக
நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு
முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக்
கார்டு Dedicated Graphic அல்லது
Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால்
நீங்கள் அதிக capacity உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த
வீடியோ கேமுக்கு தேவையான
மெமரியை இந்த Dedicated Graphic Card
கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை.
கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில்
தடை
எதுவும் ஏற்படாது.
ஆனால் Integrated graphics
(shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த
வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை
எடுத்துக்கொள்வதால்
அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் error ஆக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக்
பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card
இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்
Photoshop , coreldraw5
மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால்
Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் போதும்.
LCD
அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த
விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot,
Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.
மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் எல்லா லேப்டாப்லும் போதுவானது என்பதால் அவற்றை
தவிர்த்து விடுகிறேன் (Bluetooth,WiFi,Memory Card Reader Slot,வெப்காம்)
மூஞ்சி(face-recognition), கைரெகை(fingerPrint Reader ) பார்க்கும்
லேப்டாப் என்பது பெருமை அடித்துக்கொள்ள உதவும் என்பது என் கருது அவ்வளவே
.மிகவும் இன்றியமையாதா தேவை அல்ல
+
நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
இன்னும் சந்தேகம் இருந்தால் call/chat பண்ணவும் :)
நன்றி!
By: Rama Janarthanan

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

» Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
» ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum