சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Khan11

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

4 posters

Go down

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Empty ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

Post by *சம்ஸ் Mon 30 Jan 2012 - 6:22

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  W3
ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா
தரைக்கடியில் அரண் போன்ற மிக பாதுகாப் பான இடத்தில், ஈரான் அணு சக்தி உற்பத்தி நிலையங்களை அமைத்துள் ளதாக கூறப்படு கிறது.

இவற்றை அழிக்க தரை, மலை, பாறை, கொன்கிரீட் போன்ற பரப்பை கூடைந்து சென்று தாக்கவல்ல அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு களை தயாரிக்க ஆரபித்துள்ளது அமெரிக்கா. இவை வெகு விரைவில் தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகள் தரைக்கடியில் ரகசியமாக யாருக்கும் தெரியாத இடங்களில் அமைத்துள்ள அணுசக்தி உற்பத்தி நிலையங்களை தகர்க்க 5300 பவுண்ட் (2404 கிலோ) வெடிமருந்து நிரப்பிய 20 அடி உயர குண்டுகளை அமெரிக்கா எற்கெனவே தயாரித்துள்ளது.

இந்த குண்டுகள் 200 அடி தொலைவுக்கு தரை, பாறை, அல்லது கொன்கிரீட் பரப்பை துளையிட்டு சென்று இலக்குகளை தகர்க்க வல்லவை. இவற்றை சோதித்துப் பார்த்தபோது தரைக்கடியில் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி நிலையங்களை தகர்க்க உதவாது என்கிற முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா.

எனவே, பங்கர் பஸ்டர் என்கிற இந்த ரக குண்டுகளை மேம்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பேட்டி கண்டபோது தெரியவந்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Empty Re: ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

Post by ahmad78 Mon 30 Jan 2012 - 9:55

சொந்த வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டு விட்டு அடுத்த வீட்டையே எட்டிப்பார்க்கிறது.
இது ஒரு வல்லரசு. சொல்லவே கேவலமாக இருக்கிறது. ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  688909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Empty Re: ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

Post by நண்பன் Mon 30 Jan 2012 - 13:22

ahmad78 wrote:சொந்த வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டு விட்டு அடுத்த வீட்டையே எட்டிப்பார்க்கிறது.
இது ஒரு வல்லரசு. சொல்லவே கேவலமாக இருக்கிறது. ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  688909
சரியாகச்சொன்னீர்கள் அஹமட் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Empty Re: ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

Post by பானுஷபானா Mon 30 Jan 2012 - 15:07

ahmad78 wrote:சொந்த வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டு விட்டு அடுத்த வீட்டையே எட்டிப்பார்க்கிறது.
இது ஒரு வல்லரசு. சொல்லவே கேவலமாக இருக்கிறது. ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  688909
ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  111433 ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  111433 ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  188826 ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  188826 ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Empty Re: ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

Post by *சம்ஸ் Mon 30 Jan 2012 - 20:22

ahmad78 wrote:சொந்த வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டு விட்டு அடுத்த வீட்டையே எட்டிப்பார்க்கிறது.
இது ஒரு வல்லரசு. சொல்லவே கேவலமாக இருக்கிறது. ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  688909
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா  Empty Re: ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
»  "ஈரானைத் தாக்க தயார் நிலையில்
» அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி...
» உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி: சோனியாவுக்கு 7-வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum