Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐ. நா. அணுசக்தி கண்காணிப்பு குழு ஈரான் பயணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஐ. நா. அணுசக்தி கண்காணிப்பு குழு ஈரான் பயணம்
ஐ. நா. அணுசக்தி கண்காணிப்பு குழு ஈரான் பயணம்
ஈரானின் அணு சோதனை குறித்து ஐ. நா வின் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தைச் சேர்ந்த (ஐ.ஏ.இ.ஏ) உயரதிகாரிகள் நேற்று ஈரான் சென்றடைந்தனர்.
அணு சோதனை மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. மின்சார தேவைக்காகவே அணுசோதனை என ஈரான் கூறி வந்தாலும், தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டல் மையத்தினை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனை ஈரான் மறுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஐ.நா. வின் அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (ஐ.ஏ. இ.ஏ) துணை இயக்குனர் ஜெனரல் ஹெர்மான்நெக்ரட்ஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஈரான் சென்று அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது ஈரான் அணுவிஞ்ஞானிகள் மற்றும் உயரதிகாரிகளிடம் அணுசோதனை குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் ஈரானில் முகாமிட்டு இந்த சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகவர் நிலைய தலைவர் யூகியோ அமோனா கூறுகையில், ஈரான் சென்றுள்ள குழுவினருக்கு அங்குள்ள அணுசக்தித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிப்பர்.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார். ஈரானின் அணுசோதனை குறித்து சர்வதேச அணுசக்தி குழு நடத்தும் இரண்டாவது சோதனை இதுவாகும். கடந்த 2008 ம் ஆண்டு முதன் முறையாக ஐ. ஏ. இ. ஏ. குழு ஈரான் சென்று அணுத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» த. தே. கூ எம்.பி க்கள் குழு நாளை அமெரிக்கா பயணம்
» முதலாவது ஹஜ் குழு இன்று மக்கா பயணம்
» மேலுமொரு தொகுதி மருத்துவர் குழு இன்றும் நேபாளம் பயணம்
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
» அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்
» முதலாவது ஹஜ் குழு இன்று மக்கா பயணம்
» மேலுமொரு தொகுதி மருத்துவர் குழு இன்றும் நேபாளம் பயணம்
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
» அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum