Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
Page 1 of 1
‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க எண்ணி அவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நிதி அளிக்க நேற்று மதியம் பிற்பகல் தலைமை செயலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 10 லட்சத்திற்கான காசோ லையை அவரிடம் கொடுத் தார். வெளியே வந்த ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி- முதல் அமைச் சரிடம் வெள்ள நிவாரணம் எவ்வளவு அளித்தீர்கள்?
பதில்: தானே புயல் நிவாரணத்திற்காக முதல்- அமைச்சரிடம் ரூ. 10 லட்சம் அளித்தேன்.
கேள்வி: முதல் அமைச்சரிடம் என்ன பேசினீர்கள்?
பதில்: நான் ஆஸ்பத்திரியில் இருந்து குணமான பிறகு முதல் முதலாக மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன். இப்போது என் உடல் ஆரோக்கியமாக உள்ளது.
கேள்வி: முக்கியமாக எதுவும் பேசினீர்களா?
பதில்: வேறு முக்கியமாக எதுவும் பேசவில்லை.
கேள்வி: ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?
பதில்: விரைவில் படிப்பிடிப்பு தொடங்கும். விரைவில் நடிக்க வருவேன்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த கடந்த வருடம் ‘ராணா’ படிப்பிடிப்பின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னையில் 2 மருத்துவமனைகளிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியிலும் தங்கி சிகிச்சை பெற்றார். தற்போது அவர் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் கையாளப்பட உள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum