Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேங்காய் சாதம்
4 posters
Page 1 of 1
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்
அரிசி ( பச்சை அரிசி / பாசுமதி அரிசி ) - 500 கிராம்
தேங்காய்த்துருவல் - 2 கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 50g
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு (கஜு) அல்லது நிலக்கடலை(கச்சான் ) 15
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை -2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியை சிறிது உப்பு போட்டு வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்
அல்லது ரைஸ் குக்கரில் தனித்தனி சாதமாக வரும்படி (உதிரியாக )வேகவிடவும் .
ஒரு அகண்ட பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி ஆறவிடவும்
ஒரு
வாணலியில் எண்ணை (தேங்காய் எண்ணெய் கூடிய சுவை ஆனால் நீங்கள் வழமையாக
பாவிக்கும் எண்ணையையும் உபயோகப்படுத்தலாம்.) விட்டு, சூடானதும் அதில் கடுகு
போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க
வறுக்கவும். பின் அதை ஒரு தட்டில் எடுத்துவிட்டு அந்த வாணலியில்
எண்ணெய் விட்டு
சிறிதாக வெட்டிய வெங்காயம் , நீளமாக அரிந்த பச்சைமிளகாய் போட்டு
வதக்கவும் . நெய்யில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைச்
சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில்
தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வதக்கி, உப்பு சேர்த்து
இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.
Special Tips: தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன் :)
http://ampalatharpakkam.blogspot.com/2012/01/blog-post_29.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தேங்காய் சாதம்
செய்து வச்சிட்டு அப்படியே வச்சிருந்தா எப்படி
வந்து பரிமாறுங்க
வந்து பரிமாறுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய் சாதம்
முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தேங்காய் சாதம்
ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய் சாதம்
ஏன் இந்த சிரிப்பு :% :%பானுகமால் wrote:ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய் சாதம்
என் பாஸ் உங்களுக்கு தெரியாதா? :”:நண்பன் wrote:ஏன் இந்த சிரிப்பு :% :%பானுகமால் wrote:ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேங்காய் சாதம்
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க*சம்ஸ் wrote:என் பாஸ் உங்களுக்கு தெரியாதா?நண்பன் wrote:ஏன் இந்த சிரிப்புபானுகமால் wrote:ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய் சாதம்
:”: :”: :”:பானுகமால் wrote:உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க*சம்ஸ் wrote:என் பாஸ் உங்களுக்கு தெரியாதா?நண்பன் wrote:ஏன் இந்த சிரிப்புபானுகமால் wrote:ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய் சாதம்
எல்லாத்துக்கும் சிரிக்கிராங்களே ஒரு வேளை கழண்டுருச்சாநண்பன் wrote:பானுகமால் wrote:உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க*சம்ஸ் wrote:என் பாஸ் உங்களுக்கு தெரியாதா?நண்பன் wrote:ஏன் இந்த சிரிப்புபானுகமால் wrote:ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum