Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபியாவில் புதிய தேர்தல் சட்டம்: பெண்கள் இட ஒதுக்கீடு நிராகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபியாவில் புதிய தேர்தல் சட்டம்: பெண்கள் இட ஒதுக்கீடு நிராகரிப்பு
லிபியாவில் புதிய தேர்தல் சட்டம்: பெண்கள் இட ஒதுக்கீடு நிராகரிப்பு
லிபியாவில் அரசியல் அமைப்பு சபையை அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய தேர்தல் சட்டத்தை, ஆளும் தேசிய இடைக்கால கவுன்சில் ஏற்றுக் கொண்டது.
அதே நேரம் அச்சட்டம் சபையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிராகரித்துவிட்டது. லிபியாவில், அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக, இந்தாண்டு ஜூன் மாதம், அரசியல் அமைப்பு சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.
அச்சபையை அமைப்பதற்கு வழி செய்யும் வகையில், புதிய தேர்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பேஸ்புக் சமூக வலைத் தளத்தில், கவுன்சில் அறிக்கை வெளியிட்டது.
இச்சட்டத்தின்படி, பாராளுமன்றத்தின் மொத்தம் உள்ள 200 இடங்களில் 136 பேர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் 64 சுயேச்சைகளும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆனால், இச்சபையில் ஒரு பெண் உறுப்பினர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 200 இடங்களில், 10 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற பிரிவு இச்சட்டத்தில் இருந்தது. ஆனால், அதன் பின் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, அப்பிரிவு கைவிடப்பட்டது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடாபி கால அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் புதிய சட்டம்
» ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு
» லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு
» லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு ஆதரவு தொடரும்: ஒபாமா உறுதி
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
» ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு
» லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு
» லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு ஆதரவு தொடரும்: ஒபாமா உறுதி
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum