Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
+3
பானுஷபானா
mufees
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
கடும் குளிரில் வீடில்லாதவர்களுக்காக பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் சேவை நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கழிவறை, வீடில்லாதவர்களுக்கு தங்குமிடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் வருகின்றனர்.
நாடு முழுவதிலும் இருந்து வரும் இந்த நோயாளிகளில் பலர் ஏழைகள். அவர்களுடன் வருபவர்கள், டில்லியில் ஹோட்டல் அல்லது விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கும் வசதி உள்ளவர்கள் இல்லை. அதனால் பகல் முழுவதும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி விடுகின்றனர். இரவில் மட்டும், எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திலும் கழிவறைகளிலும் தங்கி வந்தனர்.
இது பற்றிய செய்தி கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதையடுத்து கழிவறைகளில் தங்க தடைவிதிக்கப்பட்டது. இதன் பின் கடும் குளிர்காலம் தொடங்கி விட்டது. வீடில்லாதவர்கள் தங்குவதற்காக டில்லியில் பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்குவதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக எய்ம்ஸ் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் மனைவிகளின் சங்கம் சார்பிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கழிவறை தொடர்ந்து தங்குமிடமாகவே இருப்பதுதான் அதிர்ச்சி.
எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றாம் நம்பர் கேட் அருகே புதிதாக கழிவறை ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டியுள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதைதான் நோயாளிகளின் உறவினர்கள் பலரும், பகல் நேரத்தில் தங்களின் உடமைகளை வைத்து கொள்வதற்கும், இரவில் தங்குவதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கழிவறை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள காவலரும், இந்த கழிவறையிலேயே தூங்குகிறார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
இறைவன் அருள் புரியட்டும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
கொடுமையாக உள்ளது {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
பாவம். மிகக்கொடுமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
இந்தியாவின் கொடூரம் இது ஒரு பக்கம் கோடி கோடியாக ஷ்விஷ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கருப்பு ஆடுகள் பண முதலைகள் மறுபுறம் இப்படி ஒதுங்க இடம் இல்லாத மக்கள் கொடுமையிலும் கொடுமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்
@. @.jasmin wrote:இந்தியாவின் கொடூரம் இது ஒரு பக்கம் கோடி கோடியாக ஷ்விஷ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கருப்பு ஆடுகள் பண முதலைகள் மறுபுறம் இப்படி ஒதுங்க இடம் இல்லாத மக்கள் கொடுமையிலும் கொடுமை
Similar topics
» தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்
» லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா...
» மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை
» வடகொரியாவில் கடும் பஞ்சம்: பெற்றோரே பிள்ளைகளை கொன்று, அவித்து தின்னும் அவலம்
» சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
» லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா...
» மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை
» வடகொரியாவில் கடும் பஞ்சம்: பெற்றோரே பிள்ளைகளை கொன்று, அவித்து தின்னும் அவலம்
» சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum