சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இனிக்கும் காதல் ரணங்கள் Khan11

இனிக்கும் காதல் ரணங்கள்

+4
நண்பன்
*சம்ஸ்
பானுஷபானா
செய்தாலி
8 posters

Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 9:20

இனிக்கும் காதல் ரணங்கள் Friend


அவளைச்
சூழ்ந்திருக்கும் காற்றலைகளில்
கலந்திருக்கிறது அவளைப்பற்றிய
என் நினைவுகள்


அவளுடனான
ஆழ்மன இஷ்டத்தை
மௌனத்தில் உணருகையில்
அமிர்தமாய் இனிக்கிறது உயிர்


தொலைதூர
இடைவெளி இரவுகளிலும்
என் உறக்கத்தை களவாடுகிறது
அவள் நினைவுகள்


சுவாசிக்கும்
காற்றினில் உணர்கிறேன்
அவள் மூச்சுக்காற்றின் ஸ்பரிசம்


என்னைச்
சுற்றி எழும்பி ஒலிக்கும்
ஓசைகளில் அவள் குரலொலிகள்


என்
விழிகள் பார்க்கும் இடமெல்லாம்
அவளின் பிம்பங்கள்


அதிகாலை
பனித்துளிகளாய் மாறி
ஜீவன் நனைக்கிறாள்


நட்டுச்சிக்
கதிரவன் போல்
உள்ளத்தை சூடேற்றுகிறாள்


இரவினில்
தேயும் நிலவைப்போல்
மீத உயிரையும் தேய்க்கிறாள்


அவள்
இல்லாத தனிமைகளில்
உயிர் வதைக்கும் சித்ரவாதையின்
பொருள் உணர்கிறேன்


காதல்
வதைக்கும் ரணம் தான்
அந்த ரணத்திலும் உணர்கிறேன்
வாழ்கையின் இனிமையை


மணமாலையில்
பூத்த உன்னுடனான காதலை
மரணம் வரை வேண்டுகிறான்
நம்மை இணைத்த இறைவனிடத்தில்

செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by பானுஷபானா Tue 31 Jan 2012 - 11:24

ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கிங்க அனுபவமா இனிக்கும் காதல் ரணங்கள் 188826

கவிதை அருமை இனிக்கும் காதல் ரணங்கள் 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by *சம்ஸ் Tue 31 Jan 2012 - 13:52

காதல் வரி அருமை வாழ்த்துக்கள் தோழரே

காதல்
வதைக்கும் ரணம் தான்
அந்த ரணத்திலும் உணர்கிறேன்
வாழ்கையின் இனிமையை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 13:56

மணமாலையில்
பூத்த உன்னுடனான காதலை
மரணம் வரை வேண்டுகிறேன்
நம்மை இணைத்த இறைவனிடத்தில்

மிகவும் அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள் செய்தாலி :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by jasmin Tue 31 Jan 2012 - 16:33

செய்தாலியின் கவிதை என்றாலே அது புரட்சிதான் அருமை ...கவிதையில் காதல் கொள்வதை விட்டு விட்டு நிஜத்தில் உமது மருமகன் மவ்லாவுக்கு நல்ல தென்னிலங்கை மங்கையைதயார் செய்யுங்கள் நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 16:37

jasmin wrote:செய்தாலியின் கவிதை என்றாலே அது புரட்சிதான் அருமை ...கவிதையில் காதல் கொள்வதை விட்டு விட்டு நிஜத்தில் உமது மருமகன் மவ்லாவுக்கு நல்ல தென்னிலங்கை மங்கையைதயார் செய்யுங்கள் நண்பரே
வாங்க மேடம் எப்படி உள்ளீர்கள் சத்தமே இல்லாமல் எங்களை தவிக்க விட்டீர்களே (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by jasmin Tue 31 Jan 2012 - 16:45

மற்ற பதிப்புகளில் தாமதத்திற்கான காரணத்தை சொல்லி இருக்கிறேன் பார்த்து துவா செய்து கொள்ளுங்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 16:46

jasmin wrote:செய்தாலியின் கவிதை என்றாலே அது புரட்சிதான் அருமை ...கவிதையில் காதல் கொள்வதை விட்டு விட்டு நிஜத்தில் உமது மருமகன் மவ்லாவுக்கு நல்ல தென்னிலங்கை மங்கையைதயார் செய்யுங்கள் நண்பரே

இன்ஷா அல்லா அடுத்த வருஷம் உங்கள் மருமகளை நீங்கள் பார்க்கலாம் சகோ

உங்கள் அன்புக்கு நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by jasmin Tue 31 Jan 2012 - 16:52

நன்றி சகோதரரே ஆமாம் ஒரு சந்தேகம் நண்பன் இவ்வளவு சுறு சுறுப்பாக செயல்படுவது உங்களுக்கு [சும்மா] எப்படி தெரியும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 16:55

பானுகமால் wrote:ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கிங்க அனுபவமா இனிக்கும் காதல் ரணங்கள் 188826

கவிதை அருமை இனிக்கும் காதல் ரணங்கள் 741156

மிக்க நன்றி சகோ
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 16:56

*சம்ஸ் wrote:காதல் வரி அருமை வாழ்த்துக்கள் தோழரே

காதல்
வதைக்கும் ரணம் தான்
அந்த ரணத்திலும் உணர்கிறேன்
வாழ்கையின் இனிமையை

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 16:57

நண்பன் wrote:மணமாலையில்
பூத்த உன்னுடனான காதலை
மரணம் வரை வேண்டுகிறேன்
நம்மை இணைத்த இறைவனிடத்தில்

மிகவும் அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள் செய்தாலி :!+:

மிக்க நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by யாதுமானவள் Tue 31 Jan 2012 - 18:42

அருமையான காதல் கவிதை. வித்யாசமான உணர்வுகள்.

அதிகாலை
பனித்துளிகளாய் மாறி
ஜீவன் நனைக்கிறாள்

நட்டுச்சிக்
கதிரவன் போல்
உள்ளத்தை சூடேற்றுகிறாள்

இரவினில்
தேயும் நிலவைப்போல்
மீத உயிரையும் தேய்க்கிறாள்

அருமையான உணர்வுகள். காலைமுதல் இரவு வரை.

வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by பார்த்திபன் Wed 1 Feb 2012 - 12:40

செய்தாலி wrote:இனிக்கும் காதல் ரணங்கள் Friend


அவளைச்
சூழ்ந்திருக்கும் காற்றலைகளில்
கலந்திருக்கிறது அவளைப்பற்றிய
என் நினைவுகள்


அவளுடனான
ஆழ்மன இஷ்டத்தை
மௌனத்தில் உணருகையில்
அமிர்தமாய் இனிக்கிறது உயிர்


தொலைதூர
இடைவெளி இரவுகளிலும்
என் உறக்கத்தை களவாடுகிறது
அவள் நினைவுகள்


சுவாசிக்கும்
காற்றினில் உணர்கிறேன்
அவள் மூச்சுக்காற்றின் ஸ்பரிசம்


என்னைச்
சுற்றி எழும்பி ஒலிக்கும்
ஓசைகளில் அவள் குரலொலிகள்


என்
விழிகள் பார்க்கும் இடமெல்லாம்
அவளின் பிம்பங்கள்


அதிகாலை
பனித்துளிகளாய் மாறி
ஜீவன் நனைக்கிறாள்


நட்டுச்சிக்
கதிரவன் போல்
உள்ளத்தை சூடேற்றுகிறாள்


இரவினில்
தேயும் நிலவைப்போல்
மீத உயிரையும் தேய்க்கிறாள்


அவள்
இல்லாத தனிமைகளில்
உயிர் வதைக்கும் சித்ரவாதையின்
பொருள் உணர்கிறேன்


காதல்
வதைக்கும் ரணம் தான்
அந்த ரணத்திலும் உணர்கிறேன்
வாழ்கையின் இனிமையை


மணமாலையில்
பூத்த உன்னுடனான காதலை
மரணம் வரை வேண்டுகிறான்
நம்மை இணைத்த இறைவனிடத்தில்


:!+: ://:-: சூப்பர்
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Wed 1 Feb 2012 - 16:45

யாதுமானவள் wrote:அருமையான காதல் கவிதை. வித்யாசமான உணர்வுகள்.

அதிகாலை
பனித்துளிகளாய் மாறி
ஜீவன் நனைக்கிறாள்

நட்டுச்சிக்
கதிரவன் போல்
உள்ளத்தை சூடேற்றுகிறாள்

இரவினில்
தேயும் நிலவைப்போல்
மீத உயிரையும் தேய்க்கிறாள்

அருமையான உணர்வுகள். காலைமுதல் இரவு வரை.

வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by செய்தாலி Wed 1 Feb 2012 - 16:45

நன்றி நண்பரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by முனாஸ் சுலைமான் Wed 1 Feb 2012 - 21:03

காதல்
வதைக்கும் ரணம் தான்
அந்த ரணத்திலும் உணர்கிறேன்
வாழ்கையின் இனிமையை


மணமாலையில்
பூத்த உன்னுடனான காதலை
மரணம் வரை வேண்டுகிறான்
நம்மை இணைத்த இறைவனிடத்தில்
இனிக்கும் காதல் ரணங்கள் சூப்பரான கவிதை தோழரே வாழ்த்துக்கள். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இனிக்கும் காதல் ரணங்கள் Empty Re: இனிக்கும் காதல் ரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum