Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவில் அமோக பிசினஸ் பளிச் லைட், ஏசி வசதியுடன் கமுக்கமாக கஞ்சா தோட்டம்...!!!
Page 1 of 1

அமெரிக்காவில் அமோக பிசினஸ் பளிச் லைட், ஏசி வசதியுடன் கமுக்கமாக கஞ்சா தோட்டம்!!
[ 2012-02-02 09:11:29 | வாசித்தோர் : 633 ]
எய்ட்ஸ் நோயாளிகள், கேன்சரால் பாதிக்கப்பட்டு
கீமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான
மருந்தாக கஞ்சாவில் இருந்து எடுக்கக்கூடிய மருந்து பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்து
என்பதால் கஞ்சா பயிரிட, விற்க, வாங்க, வைத்திருக்க, பயன்படுத்த பெரும்பாலான
நாடுகள் தடை விதித்துள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில்
பிரத்யேகமாக லைசன்ஸ் பெற்று மருந்துக்காக சிலர் வளர்த்து வருகின்றனர்.
வளர்க்கப்படும் இடம் தெரிந்தால் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், போதை
விரும்பிகளால் ஆபத்து நேரிடும் என்பதால் மிகமிக ரகசியமாகவே
பயிரிடுகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஓக்லேண்ட்
நகரில் வெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா பண்ணையின்
போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஓக்லேண்ட் நகரில் ஒரு வீட்டின்
உட்புற தோட்டத்தில் இத்தோட்டம் உள்ளது. சூரிய ஒளிக்கு வாய்ப்பு
இல்லாததால், கண்ணை கூசும் பளிச் விளக்குகள் தோட்டம் முழுவதும்
வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகால செடிகள், மொட்டு விடும் பருவம், அறுவடை பருவம் என பயிரின் பருவத்துக்கு ஏற்ப விதவிதமான விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
மாத
மின்கட்டணம் ரூ.2 லட்சம் ஆகிறதாம். ஏ.சி. வசதியும் செய்துள்ளனர். 6-க்கு 6
அடி அளவுள்ள அறையில் 72 தொட்டிகளில் வளர்க்க முடியுமாம். தரத்துக்கு ஏற்ப
ப்ளாக்பெர்ரி குஷ், ப்ளூ ட்ரீம், குஷ் பெர்ரி, எல்ஏ கான்பிடன்ஷியல் என
பல்வேறு பெயர்களில் பயிரிடுகின்றனர்.
மருத்துவ துறையில்
பயன்படுத்தப்படுவதால் கிராக்கி அதிகம். அறுவடைக்கு பிறகு, பிராசஸிங் செய்த
கஞ்சா பவுடர் ஒரு கிராம் ரூ.850. ஆண்டு வருமானம் ரூ.2.5 கோடி என்று அமோகமாக
கல்லா கட்டுகிறார்கள்.

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum