Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
Page 1 of 1
இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
பிட்ச் | இந்திய பேட்டிங்கின் போது பவுலிங் பிட்சாகவும், பவுலிங்கின் போது பேட்டிங் பிட்சாகவும் automatic காக மாறிக்கொள்ளும் culprit. |
பவுலர்களின் ஃபீலிங் | டேய் மச்சி... எங்க போட்டாலும் அடிக்கிறாணுங்கடா |
பேட்ஸ்மேன்களின் பீலிங் | டேய் மச்சி.. எங்க அடிச்சாலும் புடிக்கிறானுங்கடா.. |
300 ரன்கள் | எது இந்த 299 க்கு அப்புறம் வருமே அதுவா? பாத்து பல நாள் ஆச்சிங்க |
சேவாக் | ஆஸ்திரேலிய அணி பவுலர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுக்கும் படி Program செய்யப்பட்ட வீரர். |
ட்ராவிட் | ஆஸ்திரேலியா பவுலர்களை களைப்படைய வைக்கவும், கடுப்படைய வைக்கவும் உபயோகப்படுத்தப்படும் வீரர் |
லக்ஷ்மண் | இந்திய அணியின் அமெரிக்க மாப்பிள்ளை |
சச்சின் | எதிரனியில் புதிதாக சேர்க்கப்படும் பவுலர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து அவர்களை Encourage செய்பவர் |
தோணி | 10 விக்கெட்டுகளும் விழுந்த பிறகு ரன் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தனது விக்கெட்டை பத்திரமாக தக்க வைத்துக் கொள்பவர் |
தோணி ரசிகர்கள் | இந்திய அணி வெற்றி பெறும் போது வெற்றிக்கு முழுக்காரணம் தோணிதான் எனவும், தோல்வியடையும் போது “மத்தவங்க வெளையாடலன்னா அவரு என்னங்க பண்ணுவாரு?” எனவும் அந்நியனைப் போல் மாறி மாறி பேசுபவர்கள் |
இன்னிங்ஸ் Defeat | ரசிகர்களின் நேரத்தை மிச்சப்படுத்த நமது வீரர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய வழி |
Series wash out | முன்னாள் உலக சாம்பியனுக்கு செய்த கவுரவம் |
ஆஸ்திரேயா பன்ச் | நாங்க யானை இல்லே.. குதுரே.. ச்சும்மா டக்குன்னு எழுந்துடுவோம் (தலைவர் slang) |
உலக கோப்பை | அடுத்து வரும் பல வருடங்களுக்கு பல தோல்விகள் கண்டாலும் சமாளிக்க பயன்படும் சரித்திரம் |
ஒரே ஆறுதல் | நீ எத்தனை மாட்ச் ஜெயிச்சாலும் இன்னும் மூணு வருஷத்துக்கு World Champion நாங்கதாண்டியேய்.. |
மொத்தத்தில் இந்திய அணி | Out of form இல் இருக்கும் அணிகளையும், வீரர்களையும் form ற்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் கோச்சிங் சென்டர் |
http://muthusiva.blogspot.com/2012/02/blog-post.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum