Latest topics
» மனிஷா பஞ்சகம்by rammalar Yesterday at 20:20
» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15
» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07
» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59
» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47
» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42
» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40
» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36
» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20
» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45
» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34
» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35
» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21
» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43
» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38
» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34
» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46
» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37
» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57
» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56
» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40
» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09
» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48
» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40
» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32
» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25
» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24
சிரிக்க ....
2 posters
Page 1 of 1
சிரிக்க ....
Ø No : 1
நிறுத்துங்க
சார்.., ஏன்
படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க
சார்.., Exam-க்கு கூட
போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * *
*
Ø No: 2
உன் பேரு
என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல
உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா
சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில
இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
* * * * * * * * * * * * * * * * * ** * *
* * * * *
Ø No : 3 (
இண்டெர்வியூ.. )
உங்களுக்கு
பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே
Spelling சொல்லுங்க..
ஐயையோ..
அப்படின்னா " கோவா "
* * * * * * * * * *
* * * * * * * ** * * * * * * *
Ø No
: 4
( புயல் மழையில்
ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் :
சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்:
பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு
பொண்டாட்டி தான் அனுப்புனா...
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * *
*
Ø No : 5
நடிகர் Vijay : இனிமே
நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..
நிருபர் :
நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
Ø No : 6
டாக்டர் :
உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்.,
இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு
நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது
அவருக்கில்லை...உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * *
Ø
No : 7 (
கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு
வீட்டுக்காரரா..? "
"
ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * *
* * * * * *
Ø No: 8
அவர் : நேத்து
உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் :
அதோ, அங்கே ஒரு
மரம் தெரியுதா..?
அவர் :
தெரியுது...
இவர் : அது
நேத்து எனக்கு தெரியலை..!
* * * * * * * * * * * * * *
Ø No : 9 (
கட்சி ஆபீஸ்.. )
தொண்டர்
1 : நம்ம தலைவர்
தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!
தொண்டர்
2 : சந்தோஷமான
விஷயம் தானே..!
தொண்டர்
1 : அட
போப்பா.., கட்சியை அவரோட
மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!!
* * * * * * * * * * * * * *
Ø No : 10
( Exam ஆரம்பிக்கும்
முன்...)
மாணவன் :
டீச்சர் ஒர் Doubt...
டீச்சர் :
Exam ஆரம்பிக்க
இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி
என்னடா Doubt..?
மாணவன் :
இன்னிக்கு என்ன Exam..?
*
* * * * * * * * * * * * *
No: 11
மகள் :
அப்பா., நான் சாதிக்க
விரும்பறேன்..
அப்பா :
Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல
சாதிக்க போற..
மகள் : ஐயோ
அப்பா.., நான் எதிர்
வீட்டு பையன் " சாதிக்"
-ஐ விரும்பறேன்..
நிறுத்துங்க
சார்.., ஏன்
படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க
சார்.., Exam-க்கு கூட
போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * *
*
Ø No: 2
உன் பேரு
என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல
உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா
சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில
இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
* * * * * * * * * * * * * * * * * ** * *
* * * * *
Ø No : 3 (
இண்டெர்வியூ.. )
உங்களுக்கு
பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே
Spelling சொல்லுங்க..
ஐயையோ..
அப்படின்னா " கோவா "
* * * * * * * * * *
* * * * * * * ** * * * * * * *
Ø No
: 4
( புயல் மழையில்
ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் :
சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்:
பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு
பொண்டாட்டி தான் அனுப்புனா...
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * *
*
Ø No : 5
நடிகர் Vijay : இனிமே
நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..
நிருபர் :
நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
Ø No : 6
டாக்டர் :
உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்.,
இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு
நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது
அவருக்கில்லை...உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * *
Ø
No : 7 (
கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு
வீட்டுக்காரரா..? "
"
ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * *
* * * * * *
Ø No: 8
அவர் : நேத்து
உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் :
அதோ, அங்கே ஒரு
மரம் தெரியுதா..?
அவர் :
தெரியுது...
இவர் : அது
நேத்து எனக்கு தெரியலை..!
* * * * * * * * * * * * * *
Ø No : 9 (
கட்சி ஆபீஸ்.. )
தொண்டர்
1 : நம்ம தலைவர்
தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!
தொண்டர்
2 : சந்தோஷமான
விஷயம் தானே..!
தொண்டர்
1 : அட
போப்பா.., கட்சியை அவரோட
மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!!
* * * * * * * * * * * * * *
Ø No : 10
( Exam ஆரம்பிக்கும்
முன்...)
மாணவன் :
டீச்சர் ஒர் Doubt...
டீச்சர் :
Exam ஆரம்பிக்க
இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி
என்னடா Doubt..?
மாணவன் :
இன்னிக்கு என்ன Exam..?
*
* * * * * * * * * * * * *
No: 11
மகள் :
அப்பா., நான் சாதிக்க
விரும்பறேன்..
அப்பா :
Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல
சாதிக்க போற..
மகள் : ஐயோ
அப்பா.., நான் எதிர்
வீட்டு பையன் " சாதிக்"
-ஐ விரும்பறேன்..

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
» சிரிக்க சிந்திக்க!
» சிரிக்க சில நிமிடங்கள்
» நகைச்சுவை.!! சிரிக்க
» சிரிக்க மட்டும்..!
» சிரிக்க சிந்திக்க!
» சிரிக்க சில நிமிடங்கள்
» நகைச்சுவை.!! சிரிக்க
» சிரிக்க மட்டும்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|