Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்
2 posters
Page 1 of 1
Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்
குவைத் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கைப் பணிப்பெண்கள், அந்நாட்டு எஜமானார்களினால் விபசாரத்துக்காக ஏலம் விடப்படுகின்றனர் என்று அங்கிருந்து நாடு திரும்பிய பணிப்பெண்களில் சிலர் தெரிவித்தனர்.
குவைத்தின் பரவேலியா, ஹவாலி, ஜஹாரா மற்றும் பானெல் போன்ற நகரங்களிலேயே இலங்கைப் பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த நகரங்களில் இலங்கைப் பெண்களை கதிரைகளில் அமரச்செய்து 500 முதல் 800 வரையான குவைத் தினார்களுக்கு (சுமார் இரண்டரை முதல் 3 இலட்ச ரூபா) அவர்களை ஏலம் விடுவதாக மேற்படி நாடு திரும்பியோர் குழு தெரிவித்தது.
குவைத் மற்றும் சவூதி அரேபிய எஜமானார்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் தடுப்பு முகாம்கள் மற்றும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 40 இலங்கைப் பணிப்பெண்கள் உட்பட 125 பேர் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களே குவைத்தில் பணிப்பெண்கள் ஏலம் விடப்படுவதாக செய்தியினை வெளியிட்டனர்.
குவைத்தின் பரவேலியா, ஹவாலி, ஜஹாரா மற்றும் பானெல் போன்ற நகரங்களிலேயே இலங்கைப் பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த நகரங்களில் இலங்கைப் பெண்களை கதிரைகளில் அமரச்செய்து 500 முதல் 800 வரையான குவைத் தினார்களுக்கு (சுமார் இரண்டரை முதல் 3 இலட்ச ரூபா) அவர்களை ஏலம் விடுவதாக மேற்படி நாடு திரும்பியோர் குழு தெரிவித்தது.
குவைத் மற்றும் சவூதி அரேபிய எஜமானார்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் தடுப்பு முகாம்கள் மற்றும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 40 இலங்கைப் பணிப்பெண்கள் உட்பட 125 பேர் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களே குவைத்தில் பணிப்பெண்கள் ஏலம் விடப்படுவதாக செய்தியினை வெளியிட்டனர்.
Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்
விபச்சாரம் இன்று அதிக அளவில் நடப்பது துபாய் பஹ்ரைன் குவைத் போன்ற அரபு நாடுகலில்தான் என்கிறார்கள் இதில் அதிகம் பயன்படுத்தப் படும் பெண்கள் இந்தியா இலங்கையை சார்ந்தவர்களே இறை அச்சம் இல்லாமல் போனதால் இவர்கள் மீண்டும் காட்டு மிராண்டிகளாக ஆகி வருகிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: விபசாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்
மிகவும் மோசமான முறையில் இந்துநேசியா பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்கள்தான் அங்கே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள் சகோதரிjasmin wrote:விபச்சாரம் இன்று அதிக அளவில் நடப்பது துபாய் பஹ்ரைன் குவைத் போன்ற அரபு நாடுகலில்தான் என்கிறார்கள் இதில் அதிகம் பயன்படுத்தப் படும் பெண்கள் இந்தியா இலங்கையை சார்ந்தவர்களே இறை அச்சம் இல்லாமல் போனதால் இவர்கள் மீண்டும் காட்டு மிராண்டிகளாக ஆகி வருகிறார்கள்
Similar topics
» குவைத்தில் இலங்கைப் பெண்ணின் அழுகிய சடலம்
» பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு: காங்கோ
» பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்
» யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு …(பொது அறிவு தகவல்)
» வாடகைக்கு கணவன் விடப்படும் !
» பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு: காங்கோ
» பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்
» யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு …(பொது அறிவு தகவல்)
» வாடகைக்கு கணவன் விடப்படும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum