சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Khan11

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by அப்துல்லாஹ் Wed 8 Feb 2012 - 14:49

First topic message reminder :

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Nayantara

தென்னகத்தின் விடிவெள்ளியும் தமிழகத்தின் வருங்கால முதல்வரும இளைஞர்களின் இரத்த ஓட்டமும் அண்ணன் பிரபு தேவாவின் அறிவிக்கப்படாத மனைவியுமான நயன்தாரா எனும் நடிகை ஏமாந்த கதை ....
நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு, இப்படி அம்போன்னு ஏமாத்திட்டாரே, என பிரபு தேவாவுக்கு நயன்தாராவின் குடும்பத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா - பிரபு தேவா காதல் அத்தியாயம் முடிந்து, இப்போது துரோகத்தைப் பட்டியலிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது.

தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறுகிறது.

இந்த திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு முழுமையாகத் தெரிந்ததும், விலகி வந்து சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறுகையில், "பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண்.

அவள் நிலைமை இந்த அளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்துவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள்.

சிம்பு 'சுட்ட' பணம்!

சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார். ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார்.

அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.

'ஆட்டயப் போட்ட' பிரபு தேவா!

ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.

எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டுவிட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளோம்," என்றனர்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 20:27

நக்கால் இல்லக்கா நாக்கால் சிரிப்பு,,, அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826


இது எனது 1000 ஆம் பதிவு,,,

அக்காவுடன் பகிர்வதில்
பேரானந்தமாய் இருக்கு,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 20:29

முfதாக் wrote:நக்கால் இல்லக்கா நாக்கால் சிரிப்பு,,, அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826


இது எனது 1000 ஆம் பதிவு,,,

அக்காவுடன் பகிர்வதில்
பேரானந்தமாய் இருக்கு,,,

வாவ்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முப்தாக் ...!

நாக்குள்ள பிள்ளை பிழைச்சுக்கும்... ச்ச... வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்



யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by *சம்ஸ் Wed 8 Feb 2012 - 20:32

முfதாக் wrote:அப்ப முடிவே எடுத்திட்டீகளா,,, அத்த,,, அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826
என்னது அத்தையா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 20:36

சாறிண்ணா,,, தங் தவறிடிச்சி அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 20:51

முfதாக் wrote:சாறிண்ணா,,, தங் தவறிடிச்சி அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826

யாழினிது குழலினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தவர் .... இந்த மழலை எனக்குப் புரியும் சம்ஸ்... ! என்ன அறிவுக்கொ(ழ)ழுந்தே ...சரிதானே?




யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 21:52

நீங்க சொல்லி சரியாகாம இருக்குமா புரட்சீ கவயே,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 22:02

முfதாக் wrote:நீங்க சொல்லி சரியாகாம இருக்குமா புரட்சீ கவயே,,,

யாருக்கு புரியுதோ இல்லையோ உனக்கு புரிஞ்சிடும். ரொம்ப ஷார்ப் நீ !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 22:07

ஷார்ஃப் ஆனா வெட்டாது இக்கத்தி... அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 22:10

முfதாக் wrote:ஷார்ஃப் ஆனா வெட்டாது இக்கத்தி... அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826

வேட்டலன்னா உன்னை மொக்கை ன்னு சொல்லிடுவாங்க.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா இருக்கணும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 22:14

வெட்டுதுக்கா ஆனா துண்டாக மாட்டேங்குது,,,
ஏனக்கா,,, அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 688909 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 688909 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 22:15

முfதாக் wrote:வெட்டுதுக்கா ஆனா துண்டாக மாட்டேங்குது,,,
ஏனக்கா,,, அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 688909 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 688909 அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 688909

அப்போ நீ மொக்கை தான்... நான் தான் தெரியாம உன்னை ஷார்ப் ன்னு சொல்லிட்டேனோ?

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 22:22

ஆமாக்கா எதையும் சொல்ல முன்னால யோசிகணும்,,, அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்  - Page 2 Empty Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum