சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Khan11

முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

5 posters

Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 20:46


அருமையாய்க் கவிவடித்து ஆழ்மனதில் பதிந்துவிட்ட
திறமைமிக்க சிறுகவி இச்சேனைக்கு வந்தபின்னே
விருந்தேனவே தினம்தினமும் இவன்படைக்கும் படைப்பெல்லாம்
கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறது!

தித்திக்கும் இக்கவியின் தேன்சொட்டும் பாக்களெல்லாம்
எத்திக்கும் பரவிடவே யான் வாழ்த்தி மகிழ்கின்றேன்
புத்திக்கும் எட்டாத பொருளெல்லாம் இவன்பாடி
முத்தாக மிளிர்ந்திடவே முழுமனதில் வாழ்த்துகிறேன்....!

கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்
பொலபொலவென ஊற்றாக பொங்கிவரும் தமிழோடு
பொதிபொதி யானபல பாக்களோடு புரண்டுவந்த
பதிவுகள் ஆயிரத்திற்கென் பரந்துபட்ட வாழ்த்துக்கள் !


இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகளிட்டு சேனையின் அங்கமாக எப்போதும் இருந்திட வாழ்த்துகிறேன்!










யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by முனாஸ் சுலைமான் Wed 8 Feb 2012 - 21:05

1000 பதிவுகளும் சிறப்பாக குதூகலமாக சேனையில் கவிதையும் நல்ல பல பின்னூட்டங்களும் கொடுத்து பதிவிட்ட அன்பு சகோதரர் முஃப்தா முஹம்மட் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் முப்தாவுக்காக சிறப்பாக கவிநயமாக வாழ்த்து ஆரம்பித்திருக்கும் அக்கா லதா ராணி அவர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்
அக்காவின் வாழ்த்தைப்பெற்ற முப்தா இன்னும் பல்லாயிரம் கவிகளை இச்சேனைக்கு வழங்க நானும் படைத்தவனைப்பிரார்த்திக்கிறேன்..... அக்காவின் வாழ்த்து வரிகளை நானும் கீழே தருகிறேன் :flower: :flower: :flower: :flower:
:flower:
அருமையாய்க் கவிவடித்து ஆழ்மனதில் பதிந்துவிட்ட
திறமைமிக்க சிறுகவி இச்சேனைக்கு வந்தபின்னே
விருந்தேனவே தினம்தினமும் இவன்படைக்கும் படைப்பெல்லாம்
கரும்பெனவே இனிக்கிறது காண்பவரை இழுக்கிறது!

தித்திக்கும் இக்கவியின் தேன்சொட்டும் பாக்களெல்லாம்
எத்திக்கும் பரவிடவே யான் வாழ்த்தி மகிழ்கின்றேன்
புத்திக்கும் எட்டாத பொருளெல்லாம் இவன்பாடி
முத்தாக மிளிர்ந்திடவே முழுமனதில் வாழ்த்துகிறேன்....!

கலகலவென சிரித்திடவும் களங்கமின்றி பேசிடவும்
பொலபொலவென ஊற்றாக பொங்கிவரும் தமிழோடு
பொதிபொதி யானபல பாக்களோடு புரண்டுவந்த
பதிவுகள் ஆயிரத்திற்கென் பரந்துபட்ட வாழ்த்துக்கள் !


இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகளிட்டு சேனையின் அங்கமாக எப்போதும் இருந்திட வாழ்த்துகிறேன்!

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 22:05

சொல்லத் துடிக்கற மனசு
மெல்லத் தவிப்பது எனக்கு
அள்ளித் தரும் ஒரு சிந்து
ஆசையுடன் நீ தந்து
ஆழக்கடல் மேலே நீந்து

அன்புள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்,,,
அத்துடன் யாருடைய மனதினையும் நான் புண் படும் படி ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்,,,

ன் அனபின் அக்கா
என்மன ராணிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்,,,


முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178


Last edited by முfதாக் on Wed 8 Feb 2012 - 22:18; edited 1 time in total
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 22:12

என் அனபின் அக்கா
என்மன ராணிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்,,,
:!@!:
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by முfதாக் Wed 8 Feb 2012 - 22:19

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by *சம்ஸ் Thu 9 Feb 2012 - 6:15

கவிக்கு வாழ்த்த கவியெழுத தெரியவில்லை முதல் முதல்எட்டிய முத்தான ஆயிரம் பதிவுகள் கண்டு மகிழ்கிறது என் உள்ளம் இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட்டு சேனையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 9 Feb 2012 - 6:20

ஆயிரம் பதிவுகள் தாண்டிய அன்புறவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் என்றும் சேனையில் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.
முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Thanksqp


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 9 Feb 2012 - 6:21

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   0270முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   0234c


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by முfதாக் Thu 9 Feb 2012 - 19:57

என்றும் என் அன்பு நண்பன் ,,,
உங்கள் ஆசியுடன்,,,

நன்றிடா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 12:41

முfதாக் wrote:சொல்லத் துடிக்கற மனசு
மெல்லத் தவிப்பது எனக்கு
அள்ளித் தரும் ஒரு சிந்து
ஆசையுடன் நீ தந்து
ஆழக்கடல் மேலே நீந்து

அன்புள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்,,,
அத்துடன் யாருடைய மனதினையும் நான் புண் படும் படி ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்,,,

ன் அனபின் அக்கா
என்மன ராணிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்,,,


முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   2737039178
முப்தா சின்னப்பையந்தானே சும்மா ஏதேனும் சொல்லுவார் யாரும் கோபிக்க மாட்டார்கள்: அதனால் முப்தா ............... :’|: :’|:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 12:52

சின்னப் பயனானா
சின்னப்பையனானான்
சின்னப் பை ய நா என் நா
சின்னப் பை யா என என் நா வாவது
சின்னப் பையாவென் சின்னப் பை யா
சின்னப் பை யாவது சின்னப் பை


முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   273751 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   273751 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   273751 முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   273751
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

முப்தாகின் 1000  ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!   Empty Re: முப்தாகின் 1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum