Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கரண்ட் கட் -காமெடி
2 posters
Page 1 of 1
கரண்ட் கட் -காமெடி
மேடம், கரண்ட்டை இப்படி
கட் பண்றீங்களே, இதனால ஒரு பிரயோஜனமும் இருக்காதே?
ஜெ - ஏன்
இருக்காது? மக்கள் தொகை அதிகரிக்குமே?
----------------------------------
கரண்ட்டை கண்டு பிடிச்சது யாரு?
டீச்சர், அது சரியா தெரியலை, ஆனா கரண்ட்டை
ஒளிச்சு வெச்சது புரட்சித்தலைவி ஜெ
---------------------------------
முதல் இரவில்
மனைவி-டியர், லைட்டை ஆஃப் பண்ணுங்க,எனக்கு வெட்கம் ஜாஸ்தி .
. கண்ணைத்திறந்து பாரு,
நாம இருக்கறது தமிழ் நாடு, ஆல்ரெடி ஆஃப்
------------------------------------
ஆசிரியர்- பாடத்தை
கவனிக்காம செல் ஃபோன்ல என்னடா பார்க்கறே?
மக்கு - சீன் படம்
சார்
ஆசிரியர்
-ம்க்கும், மனசுக்குள்ள எம் எல் ஏ-ன்னு நினப்பு
---------------------------------
எமர்ஜென்சி
லைட்காரன் - அம்மாவின் ஆட்சில தான் நான் சொத்து சேர்க்க முடிஞ்சுது
-- ----------------------
சார், நான்
திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும்,
இருட்டுக்கடை எங்கே இருக்கு?
சாரி சார், இப்போ
எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்
----------------------------------
டியர், நைட் 9 மணிக்கு உங்க
வீட்டுக்கு வர்றேன், எல்லா லைட்ஸையும் ஆஃப் பண்ணி வை.
.. ஒண்ணும் பிரச்சனை இல்லை,
அந்த டைம்ல எப்படியும் கரண்ட் நோ
------------------------------------
ஜெ- ஜெயா டிவியை விட சீரியல்ல ஹிட் ஆகற சன் டி வி வளர்ச்சி எனக்கு பிடிக்கலை, வெச்சோமில்ல ஆப்பு?
------------------------------
மணிரத்னம் - என்
படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே, இப்போ உங்க
வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!
---------------------------------
கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ்
(!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது -
துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்
---------------------------------------
ஸ்டாலின் - தலைவரே! ஏன் நமுட்டு சிரிப்பு சிரிக்கறீங்க?
கலைஞர் - 3 மணி நேரம் மின்
வெட்டுக்கே நமக்கு படு தோல்வி, 8 மணி நேர மின் வெட்டுக்கு?
-----------------------------
உலகில் இருண்ட கண்டம் எது?
ஆப்பிரிக்கா
டீச்சர்.
உலகில் இருந்தும்
தண்டம் எது?
தமிழ்நாடு டீச்சர்
------------------------------
ஜெ- அதிமுகவுல நெம்பர்
டூ என யாருமே இல்லை.. ஃபுல் பவரும் என்
கிட்டே தான்.
மக்கள் - ஓஹோ, எல்லா பவரையும்
நீங்களே வெச்சுக்கிட்டா எங்களுக்கு பவர் கட் தான்
-------------------------------------
உங்களுக்குத்தான்
கண் நல்லா தெரியுதே, ஏன் பிரெய்லீ முறைல படிக்க பயிற்சி எடுக்கறீங்க?
ம்க்கும், கண் இருக்கு, கரண்ட் இல்லையே?
--------------------------------
கட் பண்றீங்களே, இதனால ஒரு பிரயோஜனமும் இருக்காதே?
ஜெ - ஏன்
இருக்காது? மக்கள் தொகை அதிகரிக்குமே?
----------------------------------
கரண்ட்டை கண்டு பிடிச்சது யாரு?
டீச்சர், அது சரியா தெரியலை, ஆனா கரண்ட்டை
ஒளிச்சு வெச்சது புரட்சித்தலைவி ஜெ
---------------------------------
முதல் இரவில்
மனைவி-டியர், லைட்டை ஆஃப் பண்ணுங்க,எனக்கு வெட்கம் ஜாஸ்தி .
. கண்ணைத்திறந்து பாரு,
நாம இருக்கறது தமிழ் நாடு, ஆல்ரெடி ஆஃப்
------------------------------------
ஆசிரியர்- பாடத்தை
கவனிக்காம செல் ஃபோன்ல என்னடா பார்க்கறே?
மக்கு - சீன் படம்
சார்
ஆசிரியர்
-ம்க்கும், மனசுக்குள்ள எம் எல் ஏ-ன்னு நினப்பு
---------------------------------
எமர்ஜென்சி
லைட்காரன் - அம்மாவின் ஆட்சில தான் நான் சொத்து சேர்க்க முடிஞ்சுது
-- ----------------------
சார், நான்
திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும்,
இருட்டுக்கடை எங்கே இருக்கு?
சாரி சார், இப்போ
எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்
----------------------------------
டியர், நைட் 9 மணிக்கு உங்க
வீட்டுக்கு வர்றேன், எல்லா லைட்ஸையும் ஆஃப் பண்ணி வை.
.. ஒண்ணும் பிரச்சனை இல்லை,
அந்த டைம்ல எப்படியும் கரண்ட் நோ
------------------------------------
ஜெ- ஜெயா டிவியை விட சீரியல்ல ஹிட் ஆகற சன் டி வி வளர்ச்சி எனக்கு பிடிக்கலை, வெச்சோமில்ல ஆப்பு?
------------------------------
மணிரத்னம் - என்
படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே, இப்போ உங்க
வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!
---------------------------------
கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ்
(!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது -
துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்
---------------------------------------
ஸ்டாலின் - தலைவரே! ஏன் நமுட்டு சிரிப்பு சிரிக்கறீங்க?
கலைஞர் - 3 மணி நேரம் மின்
வெட்டுக்கே நமக்கு படு தோல்வி, 8 மணி நேர மின் வெட்டுக்கு?
-----------------------------
உலகில் இருண்ட கண்டம் எது?
ஆப்பிரிக்கா
டீச்சர்.
உலகில் இருந்தும்
தண்டம் எது?
தமிழ்நாடு டீச்சர்
------------------------------
ஜெ- அதிமுகவுல நெம்பர்
டூ என யாருமே இல்லை.. ஃபுல் பவரும் என்
கிட்டே தான்.
மக்கள் - ஓஹோ, எல்லா பவரையும்
நீங்களே வெச்சுக்கிட்டா எங்களுக்கு பவர் கட் தான்
-------------------------------------
உங்களுக்குத்தான்
கண் நல்லா தெரியுதே, ஏன் பிரெய்லீ முறைல படிக்க பயிற்சி எடுக்கறீங்க?
ம்க்கும், கண் இருக்கு, கரண்ட் இல்லையே?
--------------------------------
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கரண்ட் கட் -காமெடி
அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது பட் அனைத்தும் உண்மையும் கூட :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கடி..கடி...கடி.. இது செம காமெடி..
» கரண்ட் இல்லாத காட்டுக்கு மாறுதல் பண்ணிட்டாங்க..!
» - இனி கரண்ட் கம்பம் இந்த மாதிரி உபயோகத்துக்குத்தான் ஆகும்னு சொல்லு..!
» இது ஐ.பி.எல். காமெடி
» காமெடி
» கரண்ட் இல்லாத காட்டுக்கு மாறுதல் பண்ணிட்டாங்க..!
» - இனி கரண்ட் கம்பம் இந்த மாதிரி உபயோகத்துக்குத்தான் ஆகும்னு சொல்லு..!
» இது ஐ.பி.எல். காமெடி
» காமெடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum