சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Khan11

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

+2
mufees
ADNAN
6 posters

Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by ADNAN Fri 10 Feb 2012 - 19:39

கலிபோர்னியாவின் சக்ராமென்ரோ பகுதியை சேர்ந்த பதினெட்டு வயதை உடைய கைலின் எனும் யுவதி ஒருவர் கடந்த 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் இவர் இதுவரையில் 60,000ற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டுள்ளார். இவர் உள்ளெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் அதிகளவில் ரிவி ரிமோட், பானப் போத்தல்கள், சிடி கவர்கள், தண்ணீர்ப் போத்தல்கள் என்பன அதிகளவில் காணப்படுமாம்.இதுவரையில் தாம் உண்டதாக சில பொருட்களை இப்பெண்மணி பட்டியற்படுத்தியும் உள்ளார். அவையாவன ரிவி ரிமோட் – 12, பிளாஸ்டிக் மணிகள் – 5000, முட்கரண்டிகள் – 100, கங்கர் – 50 என்று அடுக்கிக்கொண்டே செல்கின்றார் இந்த பெண்மணி.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by mufees Sat 11 Feb 2012 - 13:53

அவளுக்கு பைத்தியம்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by நண்பன் Sun 12 Feb 2012 - 5:13

ஒய் திஸ் கெலை வெறி கொலை வெறிடி :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by mufees Sun 12 Feb 2012 - 20:26

பஞ்ச பரதேசி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by ilambarithi Sun 19 Feb 2012 - 17:29

அவளுக்கு பைத்தியம்

ilambarithi
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by Atchaya Sun 19 Feb 2012 - 17:35

வினோதமாக செய்து, மற்றவர்களைக் கவரவேண்டுமென்று ஆரம்பித்து மீளமுடியாமல் பெத்தடின் அடிமை போலாகி, என்ன வாழ்க்கை இது. காலம் போற போக்கு.....?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 20 Feb 2012 - 20:43

Atchaya wrote:வினோதமாக செய்து, மற்றவர்களைக் கவரவேண்டுமென்று ஆரம்பித்து மீளமுடியாமல் பெத்தடின் அடிமை போலாகி, என்ன வாழ்க்கை இது. காலம் போற போக்கு.....?
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty Re: 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum