சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) Khan11

மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு)

Go down

மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) Empty மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு)

Post by ADNAN Fri 10 Feb 2012 - 20:48

உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஸ்மார்ட் போனை உருவாக்கி பிரிட்டிஷ் பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட கெய்ரோன் ஸ்காட் வுட்ஹவுஸ் என்ற மாணவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இக்கண்டுபிடிப்பினைக் குறித்து மாணவர் கருத்து தெரிவிக்கையில், சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன்.
அந்த வகையில் உருவானது தான் இந்த ஸ்மார்ட்போன். மற்ற கைபேசிகளைப் போலவே, இதிலும் கமெரா உட்பட பல்வேறு வசதிகள் உள்ளது. ஆட்ஜிரோ என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) Athirchi147
எனவே சாதாரணமாக புகைப்படம் எடுக்கும் போது, ஏற்படும் குறைபாடுகள் இதில் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூங்கில் மற்ற பொருட்களை ஒப்பிடும்போது வலிமையானதும் மற்றும் உறுதியானதும் ஆகும். இந்த மூங்கிலில் ஸ்மார்ட்போன் செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) Athirchi148
ஆனால் தற்போது தான் உருவாக்கியுள்ள மூங்கில் ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இந்த மூங்கில் ஸ்மார்ட்போனை வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஸ்மார்ட்போனை இந்தாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டுவர அம்மாணவர் திட்டமிட்டுள்ளார்.
மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) Athirchi149
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Back to top

- Similar topics
» சாதனை படைக்கவுள்​ள உலகின் மிக உயரமான கட்டிடம் (வீடியோ, படங்கள் இணைப்பு)
» நெருப்பைக் கக்கும் குதிரைக் குட்டி ( படங்கள், வீடியோ இணைப்பு )
» ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
» பைக் மேல் யோகா செய்து உலக சாதனை வீடியோ இணைப்பு
» போன் கடையில் இளம்பெண் வடிவிலான பேய்! அதிர்ச்சிக் காட்சிகள்(படங்கள்/காணொளி இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum