Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது
2 posters
Page 1 of 1
நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது
நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான செய்தியை வெளியிட்டது பற்றிய புகார்கள் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வர் ஜெயலலிதா பற்றி உண் மைக்குப் புறம்பான செய்தியை நக்கீரன் இதழ் வெளியிட்டதாகக் கூறி அதன் ஆசி ரியர் கோபால் மீது தமிழகத்தின் பல் வேறு காவல் நிலையங்களில் அ.தி.மு.க. வினர் புகார் அளித்தனர். இது தொடர்பாக சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோபாலை கைது செய்யாத வகையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதேபோல் தமிழகத்தில் 200 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் கோபால் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஓய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொணட முதன்மை அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீத கிருஷ்ணன், இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்
» நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
» 22.10.2011 நக்கீரன் தரவிறக்கம் .
» கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்
» நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. .???
» நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
» 22.10.2011 நக்கீரன் தரவிறக்கம் .
» கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்
» நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. .???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum