சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா? Khan11

பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?

2 posters

Go down

பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா? Empty பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?

Post by ahmad78 Sun 12 Feb 2012 - 15:29

பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?



பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா? 11-lemon-manicure-300

வேலைப்பளுவினால் கைகள் சொர சொரப்பாக மாறிவிடும். விரல்களின் முட்டிகளில் கருமை ஏறிவிடும். முக அழகுக்கு ஒதுக்கும் நேரத்தை கைகளையும், விரல்களையும் பாதுகாக்க நேரம் செலவிடுவதில்லை. மென்மையான கைகளும், கருமை விரல்களும் போக அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மென்மையான கைகள் கிடைக்கும்




எலுமிச்சை வைத்தியம்

கை விரல்களின் கருமை போக்குவதில் எலுமிச்சை மிகவும் சிறந்தது. தினமும்
எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை கை விரல்களில்
தேய்க்கவும் பளிச் தோற்றம் கிடைக்கும்.

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சீனி சேர்த்து கலந்து அதனை கை முட்டிகளில் பூசி நன்றாக ஸ்கரப் கொண்டு தேய்க்கவேண்டும். பின்னர் மாய்ச்சரைசர் பூசவும். வாரம் ஒருமுறை ரெகுலராக செய்து வர கருமை காணமல் போகும்.

வெது வெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து கைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் மென்மையான துணியில் கைகளை துடைக்க வேண்டும். இதனால் கைகள் மென்மையாகும், நகங்கள் பளிச் ஆகும்.

பால் ஏடு, ரொட்டித் துண்டுகள்

பால் ஏடு எடுத்து அதனை கை விரல்களில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவேண்டும். பின்னர் எலுமிச்சை தோல் கொண்டு அந்த இடத்தை நன்றாக தேய்த்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப்போன்ற கைகளும், கை முட்டிகளில் கருமையும் மறையும்.

ரொட்டித் துண்டுகளை நைசாக உதிர்த்து அதனுடன் பால் கலந்து கருமையாக உள்ள இடங்களில் அப்ளை செய்யவும். பின்னர் தேய்த்து கழுவ கருமை மறையும்.

கைகளின் கருமை போக்குவதில் தயிர் சிறந்த பொருள். சிறிதளவு கெட்டித் தயிர் எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ விரல்கள்
பளிச் தோற்றம் தரும்.

ஆலிவ் எண்ணெய்

கோதுமை மாவு ஒரு ஸ்பூன் பால் ஏடு அல்லது எலுமிச்சை சாறு கலந்து முட்டிகளில்
தேய்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் கழுவினால் மென்மையாகும்.

இரவு நேரத்தில் தூங்கும் போது கைகளில் ஆலிவ் ஆயில் பூசலாம். காலை நேரத்தில்
எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ கைகள் மென்மையாகும். நகங்கள் உடையாமல் பாதுகாக்க சிறிது வெண்ணெய் தடவினால் நகங்கள் உறுதியாகும்.

மேற்கூறப்பட்ட முறைகளில் தினசரி ஏதாவது ஒரு முறையை பின்பற்றி கைவிரல்களை கவனித்தால் விரல் முட்டிகளில் கருமை மறையும்.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா? Empty Re: பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?

Post by முனாஸ் சுலைமான் Sun 12 Feb 2012 - 18:48

##* :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum