Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
3 posters
Page 1 of 1
சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
உல்லாசத்துக்கு தடையாக இருந்த சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
12 February 2012
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி மீது, பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது
செய்தனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு
அடுத்த சாத்கர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பவுல். அவரது மனைவி ரேகா (30). இவர்களுக்கு ரேஷ்மா (10) என்ற மகள் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மான்சனுக்கும், 25, ரேகாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது.கடந்த 9ம் தேதி இரவு, ரேகா
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது
அங்கு வந்த மான்சன், ரேகாவை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் ரேஷ்மா தூங்காமல் இருந்ததால், தூங்கிய பிறகு மொபைல்ஃபோனில் தகவல் தருவதாகவும், அப்போது வரும்படியும் ரேகா சொல்லி அனுப்பினார்.ஆனால், ரேஷ்மா தூங்காததால், ரேகா
ஃபோன் செய்யவில்லை. ஆத்திரமடைந்த மான்சன், சிறிது
நேரம் கழித்து
வந்து, ரேகாவை உல்லாசத்துக்கு அழைத்தார். அப்போதும் ரேஷ்மா
தூங்காமல் இருந்ததால், ரேகா வர மறுத்தார்.
பொறுமை
இழந்த மான்சன், ரேஷ்மாவின் வாயைப் பொத்தி, அருகில்
இருக்கும் மலைக்கு தூக்கிச் சென்று, அங்கு
பாறாங்கல்லைப்
போட்டு
கொலை செய்து, உடலை அருகில் இருந்த பள்ளத்தில் போட்டுவிட்டு வந்ததாகத் தெரிகிறது.பின்னர் ஒன்றும்
தெரியாதது போல், ரேகாவுடன் உல்லாசமாக இருந்து விட்டு, விடிந்ததும் சென்று விட்டார். நேற்று முன் தினம் (பிப்.10) காலை கணவர் பவுல் வந்து, ரேஷ்மாவை கேட்டபோது தெருவில் விளையாடி கொண்டிருப்பதாக ரேகா கூறினார்.தெருவில் ரேஷ்மா
இல்லை. இதனால் ரேகாவும்,
பவுலும்
பல இடங்களில் தேடியும் ரேஷ்மா கிடைக்கவில்லை. இது குறித்து பேர்ணாம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் ரேஷ்மாவை தேடி வந்தனர்.
நேற்று
(பிப்.11) மலைப்பகுதியில் ரேஷ்மா கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த சிலர், பேர்ணாம்பட்டு போலீசில் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, ரேஷ்மாவின் உடலைக் கைப்பற்றினர். விசாரணையில், ரேகாவுடன், மான்சன்
தொடர்பு வைத்திருந்ததும்,
ரேஷ்மாவை, மான்சன் கொலை செய்ததும் தெரிந்து, அவரைக் கைது செய்தனர்.
http://www.eluthamila.com/?p=26629

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
:!.: :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum