Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
+4
முfதாக்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
8 posters
Page 1 of 1
4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் சகலகலா வல்லி எங்கள் சேனையின் தமிழரசி அவர்களின் நான்காயிரம் பதிவில் வாழ்த்தக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள் மேடம் மேலும் உங்கள் உயர்ந்த சேவை சேனையில் நிலைக்கட்டும் என்றும் மாறா அன்புடன்
நண்பன்
:!@!: :flower: :!@!: :flower:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சேனையினை தன் தமிழ் அழகால் அலங்கரித்து சேனையின் சொந்தங்களை ஆதரித்து முத்தான வார்த்தைகளை மொத்தமாக வழங்கும் அன்பு அக்கா யாதுமானவள்{லதா ராணி} க்கு என் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் அனைவரையும் கவிதையால் வாழ்த்தும் உங்களை வாழ்த்துவதற்க்கு எங்களிடம் கவிதை இல்லை அன்பிருக்கிறது இன்னும் உங்கள் சேவை சேனைக்குத்தேவை என்று அன்புடன் கேட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் முனாஸ் சுலைமான். :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( #heart #heart #heart
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@. @.முனாஸ் சுலைமான் wrote:சேனையினை தன் தமிழ் அழகால் அலங்கரித்து சேனையின் சொந்தங்களை ஆதரித்து முத்தான வார்த்தைகளை மொத்தமாக வழங்கும் அன்பு அக்கா யாதுமானவள்{லதா ராணி} க்கு என் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் அனைவரையும் கவிதையால் வாழ்த்தும் உங்களை வாழ்த்துவதற்க்கு எங்களிடம் கவிதை இல்லை அன்பிருக்கிறது இன்னும் உங்கள் சேவை சேனைக்குத்தேவை என்று அன்புடன் கேட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் முனாஸ் சுலைமான். :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( #heart #heart #heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அக்காவுக்கு வாழ்த்துச்சொல்ல வந்திருக்கும் சேனையின் புதிய கதாநாயகிகள்
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அக்கா இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நாலாயிரம் பதிவு தந்தாய்
நா வாயிரம் உதிவு கொண்டாய்...
பூவாயிரம் உதிரக் கொட்டி
பூவானமும் அதிரத் தட்டி...
தேனாயிரம் வார்த்தையால்
தேனாகிடும் தீர்த்தமாய்...
புரட்ச்சிக்கவி புடை சூழ
பரட்சி ராணி மடையாள...
புதினத்தார் மனமெங்கும்
புதிதாகப் பூப் பூக்க...
மதிமெய்க்கும் உன் கவியாலே
மதிப்பெண்கள் விதியாலே...
உதிக்கும் சுடர் உன்னாலே
உதிரம் சுடும் தன்னாலே...
பதிக்கும் அத் தனையும்
பதி விறங்கும் உன் கண்ணாலே...
விதிக்கும் பயம் உன்னோடு
விதிக்கும் தடை மண்ணோடு...
கொதிக்கும் குணம் கொண்டாலும்
கொதிக்கும் நீர் ஆறாகும்...
பலகாலம் பல நூறு பதிவிடவே
பலகாரம் பல கலந்து தான் தரவே...
அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு...
நா வாயிரம் உதிவு கொண்டாய்...
பூவாயிரம் உதிரக் கொட்டி
பூவானமும் அதிரத் தட்டி...
தேனாயிரம் வார்த்தையால்
தேனாகிடும் தீர்த்தமாய்...
புரட்ச்சிக்கவி புடை சூழ
பரட்சி ராணி மடையாள...
புதினத்தார் மனமெங்கும்
புதிதாகப் பூப் பூக்க...
மதிமெய்க்கும் உன் கவியாலே
மதிப்பெண்கள் விதியாலே...
உதிக்கும் சுடர் உன்னாலே
உதிரம் சுடும் தன்னாலே...
பதிக்கும் அத் தனையும்
பதி விறங்கும் உன் கண்ணாலே...
விதிக்கும் பயம் உன்னோடு
விதிக்கும் தடை மண்ணோடு...
கொதிக்கும் குணம் கொண்டாலும்
கொதிக்கும் நீர் ஆறாகும்...
பலகாலம் பல நூறு பதிவிடவே
பலகாரம் பல கலந்து தான் தரவே...
அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அக்காவை வாழ்த்த வார்தைகள் இல்லை கவிதை எழுதிட கவிஞனும் நான் இல்லை வரிகளை தேடி வந்தேன் தமிழும் அறியவில்லை தமிழை வாழ்த்திட.
இன்னும் அன்புகள் கலந்து பல்லாயிரம் பதிவுகள் பகிர்ந்து சேனையின் மலர்களின் மனங்களில் மணம் வீசட்டும் உங்களின் பாசவார்த்தைகள் என்றும் நட்புடன் சம்ஸ்.
இன்னும் அன்புகள் கலந்து பல்லாயிரம் பதிவுகள் பகிர்ந்து சேனையின் மலர்களின் மனங்களில் மணம் வீசட்டும் உங்களின் பாசவார்த்தைகள் என்றும் நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் சகலகலா வல்லி எங்கள் சேனையின் தமிழரசி அவர்களின் நான்காயிரம் பதிவில் வாழ்த்தக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள் மேடம் மேலும் உங்கள் உயர்ந்த சேவை சேனையில் நிலைக்கட்டும் என்றும் மாறா அன்புடன்
நண்பன்
:!@!: :flower: :!@!: :flower:
வாழ்த்தினை இபோதுதான் பார்க்கிறேன்.
மிக்க நன்றிகள் நண்பன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான் wrote:சேனையினை தன் தமிழ் அழகால் அலங்கரித்து சேனையின் சொந்தங்களை ஆதரித்து முத்தான வார்த்தைகளை மொத்தமாக வழங்கும் அன்பு அக்கா யாதுமானவள்{லதா ராணி} க்கு என் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் அனைவரையும் கவிதையால் வாழ்த்தும் உங்களை வாழ்த்துவதற்க்கு எங்களிடம் கவிதை இல்லை அன்பிருக்கிறது இன்னும் உங்கள் சேவை சேனைக்குத்தேவை என்று அன்புடன் கேட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் முனாஸ் சுலைமான். :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( #heart #heart #heart
சேனை உறவுகளின் அன்பிற்கு என்றும் கட்டுப்பட்டிருக்கிறேன். தங்களின் அன்பு மிக்க வாழ்த்திற்கு நன்றிகள் முனாஸ்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான் wrote:அக்காவுக்கு வாழ்த்துச்சொல்ல வந்திருக்கும் சேனையின் புதிய கதாநாயகிகள்
ஆஹா... யார் இவர்கள் சேனையின் Grand Ambassodors ஆ? தங்கள் வித்யாசமான எண்ணத்தில் உதித்த வாழ்த்திற்கு மீண்டும் நன்றி முனாஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பானுகமால் wrote:
வாழ்த்துகள் அக்கா இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட
மிக்க நன்றி பானு. தங்களின் அதிக பதிவுகளையும் சேனை எதிர்பார்க்கிறது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முfதாக் wrote:நாலாயிரம் பதிவு தந்தாய்
நா வாயிரம் உதிவு கொண்டாய்...
பூவாயிரம் உதிரக் கொட்டி
பூவானமும் அதிரத் தட்டி...
தேனாயிரம் வார்த்தையால்
தேனாகிடும் தீர்த்தமாய்...
புரட்ச்சிக்கவி புடை சூழ
பரட்சி ராணி மடையாள...
புதினத்தார் மனமெங்கும்
புதிதாகப் பூப் பூக்க...
மதிமெய்க்கும் உன் கவியாலே
மதிப்பெண்கள் விதியாலே...
உதிக்கும் சுடர் உன்னாலே
உதிரம் சுடும் தன்னாலே...
பதிக்கும் அத் தனையும்
பதி விறங்கும் உன் கண்ணாலே...
விதிக்கும் பயம் உன்னோடு
விதிக்கும் தடை மண்ணோடு...
கொதிக்கும் குணம் கொண்டாலும்
கொதிக்கும் நீர் ஆறாகும்...
பலகாலம் பல நூறு பதிவிடவே
பலகாரம் பல கலந்து தான் தரவே...
அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு...
பிறமொழியில் இல்லாத பெருமையெலாம் கொண்டுள்ள
சிறுகவியிவன் தூரிகையது தூவிவிட்ட கவித்தமிழில்
நிறைந்துவிட்ட மனத்தினளாய் பேருவகை யோடுயிந்த
மறுகவியால் நான்கொடுக்கும் நன்றியினை ஏற்றிடுவாய்.
மிக்க நன்றி என் செல்ல குட்டிக் கவியே!
color=red]அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு[/b][/i]...
[/color] - இவை என்னை வசீகரித்த வரிகளப்பா. :!+: :!+: :!+: :!+:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:அக்காவை வாழ்த்த வார்தைகள் இல்லை கவிதை எழுதிட கவிஞனும் நான் இல்லை வரிகளை தேடி வந்தேன் தமிழும் அறியவில்லை தமிழை வாழ்த்திட.
இன்னும் அன்புகள் கலந்து பல்லாயிரம் பதிவுகள் பகிர்ந்து சேனையின் மலர்களின் மனங்களில் மணம் வீசட்டும் உங்களின் பாசவார்த்தைகள் என்றும் நட்புடன் சம்ஸ்.
அன்புமிக்க சம்ஸ்...
தமிழென்ற கவிதையோடு தினம் தினமும் வாழ்கின்றோம். வேறென்ன வேண்டும். அன்போடும் பாசத்தோடும் தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதைகள் தானே.
அன்புடன் தாங்கள் கொடுக்கும் அத்தனை தமிழ் வார்த்தைக்கும் என் நன்றிகள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முfதாக் wrote:
இதென்ன இவ்ளோ அன்பா என் மேல? சோ ஸ்வீட் கண்ணா! :!@!:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நாலாயிரம் பதிவுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள புரட்சிக் கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :!+: :joint:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பார்த்திபன் wrote:நாலாயிரம் பதிவுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள புரட்சிக் கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :!+: :joint:
தங்கள் வாழ்த்திற்கு நன்றி பார்த்திபன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எந்தன் இனியத் தமிழ் மூதாட்டிக்கு அட்சயா( ரவி)வின் வாழ்த்துக்கள்.! கவிதையோடு மறுமுறை வந்து வாழ்த்துகின்றேன்.
வாழ்க. தமிழை வளர்க்க நீவிர் வாழ்வீர் பல்லாண்டு.
வளர்க உம்மோடு செந்தமிழும் வளரட்டும்
தன்னிகரில்லா தமிழ் மூதாட்டியே
தயக்கமில்லாமல் தமிழின் பெருமையினை பறைசாட்டினையே!
வரிகளும் ஓடி ஒளிகின்றன என்ன சொல்லி பாராட்ட!
தமிழுக்கே வாழ்த்தா சிறு மதியானை மன்னியுங்கள்
தமிழ் மூதாட்டியே!
தொடர்க தொட்ட இடமெல்லாம்
சென்ற இடமெல்லாம்
தமிழ் மணத்தினை வீசி பெருமை சேர்ப்பாய்
எங்கள் தென்றலான தமிழ்மூதாட்டியே!
ஆற்காட்டின் தவப்புதல்வியே
மண்ணின் பெருமையினை
மன மகிழச் செய்தனையே!
என்ன சொல்லி பாராட்ட!
தொடருகிறோம் பார்வையாளராய்
என்றும் உங்களின் நேயர்களாய்!
வாழ்க. தமிழை வளர்க்க நீவிர் வாழ்வீர் பல்லாண்டு.
வளர்க உம்மோடு செந்தமிழும் வளரட்டும்
தன்னிகரில்லா தமிழ் மூதாட்டியே
தயக்கமில்லாமல் தமிழின் பெருமையினை பறைசாட்டினையே!
வரிகளும் ஓடி ஒளிகின்றன என்ன சொல்லி பாராட்ட!
தமிழுக்கே வாழ்த்தா சிறு மதியானை மன்னியுங்கள்
தமிழ் மூதாட்டியே!
தொடர்க தொட்ட இடமெல்லாம்
சென்ற இடமெல்லாம்
தமிழ் மணத்தினை வீசி பெருமை சேர்ப்பாய்
எங்கள் தென்றலான தமிழ்மூதாட்டியே!
ஆற்காட்டின் தவப்புதல்வியே
மண்ணின் பெருமையினை
மன மகிழச் செய்தனையே!
என்ன சொல்லி பாராட்ட!
தொடருகிறோம் பார்வையாளராய்
என்றும் உங்களின் நேயர்களாய்!
Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் மேடம் அவர்களுக்கு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 8000ம் பதிவுகள் கடந்த கலை நிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 2000ம் பதிவுகள் கடந்த வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» 6000ம் பதிவுகள் கடந்த அச்சலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 1000 பதிவுகள் கடந்த அன்பு முத்துமுஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 18000 பதிவுகள் கடந்த அன்பு அண்ணன் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum