சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான் . Khan11

3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான் .

Go down

3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான் . Empty 3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான் .

Post by ஹனி Sun 23 Jan 2011 - 13:29

3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான் . E_1292740623

இந்தியாவில் 3ஜி சேவை வரத்தொடங்கி, அதனைப் பெற்றுப் பயன்படுத்தும் முயற்சியில் பலரும் இறங்கி உள்ளனர். குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களே இதன் பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து நீல்சன் ஆய்வு நிறுவனம் எடுத்த கணிப்பில், தொடக்கத்தில் நகரத்தில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. 3ஜி தரக்கூடிய கூடுதல் வசதிகள் மற்றும் அதி வேக இன்டர்நெட் பயன்பாடு குறித்து 70% மக்களிடம் விழிப்புணர்ச்சி இருந்தாலும், பெரும்பான்மையான மொபைல் பயன் படுத்து பவர்கள் முழுமையாக 3ஜி சேவைக்கு மாற, 8 முதல் 10 ஆண்டுகாலம் ஆகும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்விற்கெனச் சந்தித்தவர்களில், 19% பேர், தாங்கள் 3ஜி சேவையினை உறுதியாக மேற்கொள்வதாகவும், 43% பேர் இதனை மேற்கொள்வது குறித்து ஐயப்பாடுடன் பதிலளித்தாகவும் தெரிகிறது. 5% பேர் தங்களுக்கு இது தேவையில்ல என்றும், இந்த தொழில் நுட்பத்திற்கு மாறப்போவது இல்லை என்றும் கூறி உள்ளனர்.
நிறுவனங் களில்,குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், வேலை பார்ப்பவர்களும், எப்போதும் இன்டர்நெட் தொடர்பில் இருக்க விரும்பு பவர்களும், இந்த சேவையை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. 3ஜி சேவைக் கட்டணத்தைக் குறைத்தால், இந்த சேவையினை வழங்கும் நிறுவனங்களின் வருமானத்திற்கு பாதிப்பு வரலாம். மேலும் 3ஜி சேவையில் மட்டும் மாற்றங்கள் இருந்தால் போதாது; அதற்கு இணையாக, 3ஜி தரக்கூடிய மொபைல் போன்களும் வர வேண்டும் எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என நீல்சன் ஆய்வு நிறுவன இயக்குநர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன் படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்து வதனைத் தவிர்க்கலாமே.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum